Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சென்னை ஓம் ஸ்ரீ ஸ்கந்தாஸ்ரமத்தில் ... ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் முத்தங்கி அலங்காரத்தில் காலபைரவர் ஸ்ரீநித்திஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தெப்பத்தில் நீராழி மண்டபம் கட்ட ஆய்வு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜூன்
2022
05:06

உத்தமபாளையம்: உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தெப்பத்தில் மையத்தில் உள்ள நீராழி மண்டபத்தை புதிதாக கட்டுவதற்கு நேற்று அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

உத்தமபாளையம் காளாத்தீஸ்வரர் உடனுறை ஞானாம்பிகை கோயில் தென் காளஹஸ்தி என அழைக்கப்படுகிறது. கால சர்ப்ப தோஷ நிவர்த்தி ஸ்தலமாகும். இங்கு ராகு கேது தம்பதி சகிதமாக தனித்தனியே எழுந்தருளியுள்ளனர். இந்த கோயில் திருப்பணி நடைபெற்று வருகிறது. இந்த கோயில் தெப்பத்தை சீரமைக்க ஹிந்து சமய அறநிலையத் துறை ௹ 22 லட்சத்தை ஒதுக்கியுள்ளது. நிதி ஒதுக்கியும் கடந்த பல மாதங்களாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. தெப்பத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபம் சிதைந்து கிடக்கிறது. நீராழி மண்டபத்தை இடித்துவிட்டு புதிய மண்டபம் கட்ட பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். அதை ஏற்று ஹிந்து சமய அறநிலையத்துறை ஆய்வு மேற்கொண்டுள்ளது. செயல் அலுவலர் இளம் செழியன், தொல்லியல் துறை அலுவலர் நாராயணன் ஆகியோர் நேற்று காலை தெப்பத்தின் மையப்பகுதியில் உள்ள நீராழி மண்டபத்தை ஆய்வு செய்தனர். மண்டபத்தின் கீழ் கட்டுமானம் எப்படி உள்ளது, மண்ணின் தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது. நீராழி மண்டடம் கட்ட மதிப்பீடுகள் தயார் செய்யப்பட்டு ஹிந்து சமய அறநிலையத்துறையின் அனுமதி பெற்று பணிகள் துவங்கும் என்று செயல் அலுவலர் இளம் செழியன் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை: அருணாசலேஸ்வரர்கோவிலில், ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறும் பங்குனி உத்திரம் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா உச்ச நிகழ்ச்சியாக ... மேலும்
 
temple news
மும்பை; மாட்டுங்கா சங்கர மடத்தின் கும்பாபிஷேகத்தை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ ... மேலும்
 
temple news
அமெரிக்கா: அமெரிக்காவின் பக்த ஆஞ்சநேயர் கோவிலில் 36 அடி உயர விஸ்வரூப ஆஞ்சநேயர் சிலை பிரதிஷ்டை ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் பங்குனித் திருவிழாவில் நேற்று, ஆறு மணி நேரம் பக்தர்கள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar