Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 2,500 ஆண்டுக்கு முந்தைய கல் வட்டம் ... ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் ஆண்டு விழா ரத்தின வலம்புரி விநாயகர் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மண்டல பூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
சிறுமுகை லட்சுமி நரசிம்ம சுவாமி கோவிலில் மண்டல பூஜை

பதிவு செய்த நாள்

23 ஜூன்
2022
12:06

மேட்டுப்பாளையம்: சிறுமுகை அருகே உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில், மண்டல பூஜை நடைபெற்றது. சிறுமுகை - சத்தியமங்கலம் மெயின் ரோட்டில், சின்னகள்ளிபட்டி ரங்கம்பாளையம் அருகே, செல்வகணேசபுரத்தில் புதிதாக, லட்சுமி நரசிம்ம சுவாமி கோவில் கட்டப்பட்டது. இக்கோவில் கும்பாபிஷேகம் கடந்த மாதம், 4 ம் தேதி நடைபெற்றது. 48 நாட்கள் மண்டல பூஜை செய்யப்பட்டு வந்தன. மண்டல பூஜை நிறைவு விழாவை அடுத்து, காலையில், 6:00 மணிக்கு நடை திறந்து, சுவாமிக்கு திருமஞ்சனம் அலங்காரம் பூஜை செய்தனர். பின்பு சுதர்சன ஹோமம் வேள்வி செய்து, பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. அர்ச்சகர்கள் கிருஷ்ணன், ரங்கப்பிரியன், வெங்கடேஷ் பிரசாத், கோடையிடி முத்துகிருஷ்ணன் ஆகியோர் மண்டல பூஜைகளை செய்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் உப கோயிலான பெரியநாயகி அம்மன் கோவிலில் இன்று (அக்.11ல்) நவராத்திரி ... மேலும்
 
temple news
சென்னை: சென்னை ஐஐடி வளாகத்தில் உள்ள ஜலகண்டீஸ்வரர் கோயிலில் பிரதமர் மோடி - முதல்வர் விஜய் சுவாமி தரிசனம் ... மேலும்
 
temple news
ராமநாதபுரம்: பகவத் கீதை உலக நன்மையையும், மனித வாழ்வுக்கான வழிமுறைகளையும் எடுத்துக் கூறுகிறது. ... மேலும்
 
temple news
தூத்துக்குடி: குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோவில் தசரா திருவிழா கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில், கொளுத்தும் வெயிலிலும் பல்லாயிரக்கணக்கில் திரண்ட பக்தர்கள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar