Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கூத்தப்பன்பட்டி காவேரி அம்மன் ... ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ஆயிரக்கணக்கில் பக்தர்கள் குவிந்தனர் ஏர்வாடியில் சந்தனக்கூடு ஊர்வலம்: ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
உடுமலை கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
10:06

உடுமலை : உடுமலை அருகே லட்சுமாபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது.

பொள்ளாச்சி தாலுகா, சிஞ்சுவாடி ஊராட்சி, லட்சுமாபுரத்தில், ஸ்ரீதேவி, பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, 21ம் தேதி முதற்கால யாக பூஜையுடன் துவங்கியது. 22ம் தேதி, இரண்டாம் கால ேஹாம பூஜை, காலை, 9:00 மணிக்கு ஆரம்பமானது. மாலை, 6:00 மணிக்கு மேல், மூன்றாம் கால ேஹாம பூஜை நடந்தது. இரவு, 8:00 மணிக்கு மேல், கரிவரதராஜ பெருமாளுக்கு, பாவனா அபிஷேகம் நடைபெற்றது. நேற்று காலை, 7:00 மணிக்கு மேல், மங்கள இசை, வேதபாராயணம், நான்காம் கால யாக பூஜை, 108 மூலிகை திரவிய ேஹாமம், யாத்ரா தான சங்கல்பம் நடைபெற்றது. தொடர்ந்து, காலை, 9:00 மணிக்கு மேல், மகாகும்பங்கள் யாக சாலையில் இருந்து புறப்பட்டு, 9:15 மணிக்கு, கோபுர விமானம், மூல மூர்த்திகள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar