Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவசைலம் சிவசைலநாதர் கோயிலில் ... இலந்தையடிதட்டு சித்தர் பீடத்தில் சிறப்பு வழிபாடு இலந்தையடிதட்டு சித்தர் பீடத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
கோடிலிங்கேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம் கோலாகலம்

பதிவு செய்த நாள்

24 ஜூன்
2022
12:06

விக்கிரமசிங்கபுரம்: பாபநாசம் அகஸ்தியர் அருவி கல்யாண தீர்த்தம் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் பக்தர்கள் சிவநாமங்கள் முழக்கத்துடன் வெகுவிமர்சையாக நடந்தது.

கல்யாண தீர்த்தத்தில் லோகநாயகி சமேத கோடிலிங்கேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் மற்றும் லோபமுத்திரா, அகஸ்தியர் சுவாமிகள் பிரதிஷ்டையை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை சுமார் 7 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் துவங்கியது. மாலை 4 மணிக்கு விசேஷ சந்தி, அங்கு ரார்ப்பணம், ரக்ஷா பந்தனம், கும்ப அலங்காரம், கலாகர்ஷணம், முதல் காலயாக பூஜை, திரவியாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. கும்பாபிஷேகம் மற்றும் பிரதிஷ்டை நாளான நேற்று காலை7 மணிக்கு 2ம் காலயாக பூஜை, பிம்பசுத்தி, ஸ்பரிஷாகுதி, பூர்ணாகுதி, தீபாராதனையும் காலை சுமார் 9 மணிக்கு மேல் 9.30 மணிக்குள் கடம்புறப்பாடு, விமானம் மற்றும் மூலஸ்தனம் மகா கும்பாபிஷேகம் பக்தர்கள் சிவநாமங்கள் முழக்கத்துடன் நடந்தது. இதனை தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம் மற்றும்தீபாராதனை நடந்தது. விழாவில் அறநிலையத்துறை இணைஆணையர் கவிதா பிரியதர்ஷினி, துணைஆணையர் ஜான்சிராணி, உதவி ஆணையர் கவிதா, பாபநாசம் கோயில் நிர்வாக அதிகாரி போத்தி செல்வி, சென்னை டாக்டர் ரவிக்குமார், விக்கிரமசிங்கபுரம் நகராட்சி சேர்மன் செல்வசுரேஷ் பெருமாள், அகஸ்தியர் கோயில் கார்த்திகை கமிட்டி தலைவர் சுப்பையா மற்றும் மாரியப்பன், ஸ்தபதி உமையொருபாகம் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சோழவந்தான்: மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முள்ளிப்பள்ளத்தில் காஞ்சி காமகோடி மடத்தின் பீடாதிபதி ... மேலும்
 
temple news
கொல்லம்: மாதா அமிர்தானந்தமயி தேவியின் 73ம் பிறந்தநாளை முன்னிட்டு, கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடியில் முதன்முறையாக ராம் யாத்ரா நாட்டியாஞ்சலி விழா நடந்தது. ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே கட்டிக்குளம் கருப்பனேந்தல் மடத்திற்கு திருவாரூர் சங்கரநாராயண பீடத்தின் ... மேலும்
 
temple news
அன்னூர்; பழமையான அப்பிச்சிமார் கோவிலில் மழை வேண்டி சிறப்பு வழிபாடு நடந்தது.அன்னூர் அருகே, செம்மாணி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar