Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வால்பாறை கோவில்களில் மண்டல பூஜை ... லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா லட்சுமி நரசிம்மர் கோவிலில் ஆனி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கீரனூர் அழகிய சொக்கநாதப் பெருமாள் கோயில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
கீரனூர் அழகிய சொக்கநாதப் பெருமாள் கோயில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2022
11:06

கீரனூர்: பழநி முருகன் கோயில் நிர்வாகத்திற்கு உட்பட்ட அழகிய சொக்கநாத பெருமாள் திருக்கோயிலில் பாலாலயம் நேற்று நடைபெற்றது. பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கீழ் 38 கோவில்கள் உள்ளன. பல நூற்றாண்டுகள் பழமையான கோயிலாக கீரனூர் அழகிய சொக்கநாத பெருமாள் கோயில் உள்ளது. இதில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக அழகிய சொக்கநாதப் பெருமாள் மூலவர் உள்ளது. கும்பாபிஷேகம் நடைபெற்று பல ஆண்டுகள் ஆன நிலையில் , நேற்று காலை இக்கோயில் விமானத்திற்கான பாலாலய பூஜை நடைபெற்றது. அதில் அனுஞ்கை, வாஸ்து பூஜை, ஸ்தபதி பூஜை, கணபதி பூஜை, யாக பூஜைகள் நடைபெற்றன. விமானத்தில் ஈசான மூலையில் ஸ்தபதிகள்பணிகளை துவங்கும் உதவி செய்தனர். இதில் அத்தி மரத்தில் பாலாலயம் நடைபெற்றது. அதன் பின் சுவாமிக்கு கண் திறந்து கண்ணாடி வழியாக பக்தர்களுக்கு தரிசனம் அளித்தார். இந்நிகழ்ச்சியில் கோயில் உதவி ஆணையர் பிரகாஷ், செயற்பொறியாளர் சாந்தாராம், கண்காணிப்பாளர் அழகர்சாமி உள்ளிட்ட அதிகாரிகள், பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை இணை ஆணையர் நடராஜன் அறிவுறுத்தல் படி செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar