Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இடைக்காட்டூர் சர்ச்சில் 128ம் ஆண்டு ... ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் மடத்தில் புனரமைக்கப்பட்ட அன்னதானக் கூடம் திறப்பு ஸ்ரீ விஜயீந்திர தீர்த்த சுவாமிகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
புனித அந்தோனியார் ஆலயத்தில் நாளை தேர்த்திருவிழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூன்
2022
05:06

மேட்டுப்பாளையம்: புனித அந்தோணியார் ஆலயத்தில், நாளை தேர்த் திருவிழா நடைபெறுகிறது.

மேட்டுப்பாளையம் - ஊட்டி ரோட்டில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இதன் தேர் திருவிழா கடந்த, 19ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. மறைமாவட்ட முதன்மை குரு ஜோசப் டேவிட் திருப்பலியை நிறைவேற்றி, கொடியேற்றி வைத்தார். அதைத்தொடர்ந்து செவ்வாய்க்கிழமை சேவியர் கிளாடியஸ், புதன்கிழமை தம்பதியர் தினத்தை முன்னிட்டு ஆண்டனி செல்வராஜ், வியாழக்கிழமை நற்கருணை தினத்தை முன்னிட்டு விக்டர் ஆண்டனிராஜ், வெள்ளிக்கிழமை இரக்கத்தின் தினத்தை முன்னிட்டு அந்தோணி இயேசு ராஜ் ஆகிய பாதிரியார்கள், திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர். நாளை காலை, 8:00 மணிக்கு மேட்டுப்பாளையம் வரும் கோவை ஆயர் தாமஸ் அக்வினாஸுக்கு, வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதை தொடர்ந்து, 8:15 மணிக்கு திருவிழா மற்றும் முதல் நற்கருணை, உறுதிப்பூசுதல் வழங்கும் திருப்பலி நடைபெற உள்ளது. கோவை ஆயர் தாமஸ் அக்குவினாஸ், சிறுவர்களுக்கு புதுநன்மை, உறுதிப்பூசுதல் வழங்கி திருப்பலி நிறைவேற்ற உள்ளார். மாலை,5:30 மணிக்கு தேர் திருவிழா திருப்பலியை பாதிரியார் ஜானி சகாயராஜ் மற்றும் பல்வேறு பங்குப் பாதிரியார்கள் சிறப்பிக்க உள்ளனர். அதை தொடர்ந்து நகரின் முக்கிய வீதிகள் வழியாக அலங்காரம் செய்த புனித அந்தோனியார் தேர்பவனி செல்கிறது. பின்பு நற்கருணை ஆசீர் வழங்கப்பட உள்ளது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் ஹென்றி லாரன்ஸ் மற்றும் அருட்சகோதரிகள், அன்பிய பொறுப்பாளர்கள் ஆகியோர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று மாலையில் பிரதமர் மோடி சுவாமி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சி காமகோடி பீடத்தின் 69வது மடாதிபதி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின், எட்டாவது வார்ஷிக ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்: காரமடை அரங்கநாதர் கோவிலில் இன்று நடந்த திருக்கல்யாண வைபவத்தில், திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
போடி; போடி பழைய பஸ்ஸ்டாண்ட் அருகே உள்ள கொண்டரங்கி மல்லைய சுவாமி கோயிலில் பிரதோஷத்தை முன்னிட்டு, கடலை ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த திருவெண்காடு கிராமத்தில் தேவாரப் பாடல் பெற்ற பிரம்ம ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar