Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பழநியில் ஆனி கார்த்திகை: ஏராளமான ... பழமையான சிவன் கோயிலுக்குள் மண்டிய புதர் பக்தர்கள் முகம்சுளிப்பு பழமையான சிவன் கோயிலுக்குள் மண்டிய ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காளஹஸ்தி தர்ம ராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா
எழுத்தின் அளவு:
காளஹஸ்தி தர்ம ராஜ சுவாமி கோயில் பிரம்மோற்சவ விழா

பதிவு செய்த நாள்

26 ஜூன்
2022
02:06

ஸ்ரீ காளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான திரௌபதி சமேத ஸ்ரீ தர்ம ராஜ சுவாமி கோயில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் வெள்ளிக்கிழமையில் இருந்து 1.7. 2022 புதன்கிழமை வரை வெகு விமர்சையாக நடைபெற உள்ளது.


இந்நிலையில் கடந்த 2 ஆண்டு காலமாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி கோயில் சார்பில் மட்டுமே நடத்தப்பட்டது .ஆனால் இவ்வாண்டு  பக்தர்கள் அனுமதியோடு பிரம்மோற்சவ விழா நடத்தப்படும் என்று ஸ்ரீகாளஹஸ்தி சிவன்  கோயில் நிர்வாக அதிகாரி சாகர் பாபு தெரியப்படுத்தினார். வரும் 1.7.2022 வெள்ளிக்கிழமை அன்று  திரௌபதி சமேத தர்மராஜர் கோயிலில் பிரம்மோற்சவத்திற்கான  கொடியேற்றம் நடைபெற உள்ளது. 5.7 .2022 செவ்வாய்க்கிழமை அன்று திரௌபதி திருக்கல்யாணமும் 8.7. 2022 வெள்ளிக்கிழமை அர்ஜுனன் தவசு நடைபெறும் என்றும் இதனை தொடர்ந்து ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்கும் 10.7.2022 ஞாயிற்றுக்கிழமை தீமிதி விழா வெகு விமர்சையாக நடைபெற உள்ளது .இந்நிலையில் இன்று சனிக்கிழமை ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் வளாகத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் ஸ்ரீகாளஹஸ்தி தொகுதி எம்எல்ஏ மதுசூதன் ரெட்டி  பிரம்மோற்சவ விழாவிற்கான சுவரொட்டிகளை வெளியிட்டார் .இந்நிகழ்ச்சியில் கோயில் அதிகாரிகள் மற்றும் கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் அஞ்சூரு.தாரக சீனிவாசுலு மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு, சோற்றுத்துறை நாதர் கோவிலில் இன்று சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar