Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
அருப்புக்கோட்டை மீனாட்சி ... சிவகாசி ஐயப்பன் கோயிலில் மண்டல பூஜை பூர்த்தி விழா சிவகாசி ஐயப்பன் கோயிலில் மண்டல ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா
எழுத்தின் அளவு:
காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா

பதிவு செய்த நாள்

01 ஜூலை
2022
05:07

பல்லடம்: பல்லடம் அருகே, சித்தம்பலத்தில் காமாட்சி அம்மன் கோவில் பொங்கல் பூச்சாட்டு விழா துவங்கியது.

பல்லடம் வட்டம், சித்தம் லம் கிராமத்தில் உள்ள காமாட்சி அம்மன் கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் பூச்சாட்டு விழா கொண்டாடப்படுகிறது. ஆறாம் ஆண்டு பொங்கல் பூச்சாட்டு விழா, மற்றும் திருக்கல்யாண உற்சவ விழா உள்ளிட்டவை துவங்கின. முன்னதாக, ஜூன் 28 அன்று இரவு, 7.00 மணிக்கு, பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் வினோத் துவங்கியது. தொடர்ந்து, விநாயகர் பூஜை, காப்பு கட்டுதல், கணபதி, நவகிரக ஹோமம், மகாலட்சுமி, சரஸ்வதி பூஜைகளும் நடந்தன. விழாவில், தினசரி நடக்கும் சிறப்பு அலங்காரத்தில், வெவ்வேறு வடிவங்களில் காமாட்சியம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். நேற்று நடந்த சிறப்பு அலங்காரத்தில், விசாலாட்சி அலங்காரத்தில் காமாட்சி அம்மன் அருள்பாலித்தார். தொடர்ந்து, மாப்பிள்ளை அழைப்பு, திருக்கல்யாணம், தேர் பவனி உள்ளிட்ட நிகழ்வுகளும் தினசரி நடைபெற உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் வடிவமான காலபைரவரை வழிபட மிக சிறந்த நாள் தேய்பிறை அஷ்டமி. எட்டு திக்கும் காக்கும் காவல் தெய்வம். ... மேலும்
 
temple news
மும்பை: 400 ஆண்டுகள் பழமையான மாதுங்கா கோவிலில் காஞ்சி சங்கராச்சாரியார் கும்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
கடலுார், திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் பங்குனி மாத மூல நட்சத்திரத்தை முன்னிட்டு சிறப்பு ... மேலும்
 
temple news
ஸ்ரீகாளஹஸ்தி: திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் துணை கோயிலான முத்தியாலம்மன் கோயில் ... மேலும்
 
temple news
கோவை : பங்குனி மாதம் தேய்பிறை அஷ்டமி திதியை முன்னிட்டு, கோவை சொக்கம்புதூர் ஸ்ரீ கிருஷ்ணா நகர் செல்வ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar