Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரத்தியங்கிரா காளி கோயிலில் ஆஷாட ... குருவாயூரில் யானைகளுக்கு புத்துணர்வு முகாம் துவக்கம் குருவாயூரில் யானைகளுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மழை வேண்டியும், விவசாயம் செலுத்திடவும் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
மழை வேண்டியும், விவசாயம் செலுத்திடவும் அய்யனார் கோயிலில் புரவி எடுப்பு

பதிவு செய்த நாள்

02 ஜூலை
2022
09:07

காரைக்குடி: காரைக்குடி அருகே உள்ள ஊரவயல் கிராமத்தில் மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் கிராம மக்கள் சார்பில் புரவி எடுப்பு விழா நடந்தது.

தமிழகத்தில் உள்ள கிராமங்களின் காவல் தெய்வமாக வணங்கப்படும் அய்யனாரின் வாகனமாக குதிரைகள் உள்ளன. இந்த குதிரைகளுக்கு, மரியாதை செய்திடவும், நல்ல மழை வேண்டியும், விவசாயம் செழித்திடவும் இரண்டு அல்லது மூன்று ஆண்டுக்கு ஒரு முறை புரவி எடுப்பு விழா நடைபெறுவது வழக்கம். இதில், கிராம மக்கள் திருமணம் மற்றும் குழந்தை வரம் வேண்டியும் சிலைகளை தூக்கிச் சென்று நேர்த்திக்கடன் செலுத்துவர். காரைக்குடி அருகேயுள்ள ஊரவயல் பாலகுரு மகா சாஸ்தா அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா நேற்று நடந்தது. நேற்று காலை, குதிரை பொட்டலில் 42 குதிரை மற்றும் காளை சிலைகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து கிராம மக்கள் புரவிகளை 2 கி.மீ., தூக்கிச் சென்று அய்யனார் கோயிலில் செலுத்தினர். சாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதான நிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரத்தில் பெய்த கனமழையால் திருக்கோயிலின் உபகோயிலான லட்சுமண தீர்த்த கோயிலை சுற்றி ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் எஸ்.ஆர்.வி.நகர் ஸ்ரீ சக்ர த்ரிசக்தி பீடம் லலிதா பரமேஸ்வரி ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
கொல்கத்தா, மேற்கு வங்கத்தில் துர்கா பூஜை கொண்டாட்டங்கள் கோலாகலமாகத் தொடங்கியுள்ளன. பஞ்சமி நாளை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar