Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கோட்டை மாரியம்மன் கோயிலில் இன்னிசை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடி கிருத்திகை விழா: கோவில்களில் பூஜை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

10 ஆக
2012
10:08

காரிமங்கலம்: காரிமங்கலம் மலைக்கோவிலில், ஆடிக்கிருத்திகை விழா, இன்று (ஆக.,10) நடக்கிறது.காரிமங்கலம் மலைக்கோவில் உள்ள அபிதகுஜாம்பாள் சமேத அருணேஸ்வரர் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய ஸ்வாமிக்கு, ஆடிக்கிருத்திகை முன்னிட்டு ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., அன்பழகன், குருக்கள் பிரகாஷ் மற்றும் பக்தர்கள் செய்துள்ளனர்.* காரிமங்கலம் அடுத்த முரசுபட்டி முருகர் கோவில், அடிலம் சென்னம்பட்டி முருகர் கோவில் ஆகியவற்றில், ஸ்வாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் மற்றும் பூஜைகள் நடக்கிறது. ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.

* தர்மபுரி, குமாரசாமிபேட்டை சிவ சுப்பிரமணிய ஸ்வாமி கோவில், அன்னசாரம் சிவசுப்பிரமணிய ஸ்வாமி கோவில், நெசவாளர் காலனி சக்தி விநாயகர் வேல்முருகன் கோவில் உட்பட அனைத்து முருகர் கோவில்களிலும், ஆடிக் கிருத்திகையை முன்னிட்டு சிறப்பு அபிஷேக, அலங்காரம், பூஜைகள் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோவில் நிர்வாகத்தினர், பொதுமக்கள் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
அன்னூர்; மகா சிவராத்திரியை முன்னிட்டு, அன்னூர், மன்னீஸ்வரர் கோயிலில் பல ஆயிரம் பக்தர்கள் திரண்டனர். ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar