Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நடராஜர் கோவிலில் நடந்தது என்ன? ... கொந்தகையில் மந்தையம்மன் கோயில் திருவிழா கொந்தகையில் மந்தையம்மன் கோயில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடவல்லானுக்கு ஆனி திருமஞ்சனம் : நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்
எழுத்தின் அளவு:
ஆடவல்லானுக்கு ஆனி திருமஞ்சனம் : நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம்

பதிவு செய்த நாள்

07 ஜூலை
2022
11:07

சூலூர்: ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, நடராஜ பெருமானுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன.

சிவன் கோவில்களில் உள்ள நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி, சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடப்பது வழக்கம். சூலூர் சிவன் கோவில், சின்னியம்பாளையம் சிவன் கோவில் மற்றும் சாமளாபுரம் சோழீஸ்வரர் கோவிலில் நடராஜ பெருமானுக்கு ஆனி திருமஞ்சனத்தை ஒட்டி பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன் இளநீர் உள்ளிட்ட பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு, சிவகாமி அம்பாள் சமேத நடராஜ பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று பெருமானை வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar