Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news முறையூர் மீனாட்சி சொக்கநாதர் கோயில் ... ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவில் தேர் திருவிழா ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்
எழுத்தின் அளவு:
அருப்புக்கோட்டை மீனாட்சி சொக்கநாதர் கோயில் தேரோட்டம்

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
11:07

அருப்புக்கோட்டை: அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு பாத்தியப்பட்ட மீனாட்சி சொக்கநாதர் கோயிலில், ஆனி பிரம்மோற்சவ விழா ஜூன் 1ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. மீனாட்சி சொக்கநாதர் தினமும் ஒவ்வொரு வாகனத்தில் வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். நேற்று முன்தினம் 7.30 மணிக்கு மீனாட்சி சொக்கநாதர், திருக்கல்யாணம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மாலை 6.30 மணிக்கு, தேரோட்டம் நடந்தது. அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் வடம் பிடித்தார். உடன் நகராட்சி தலைவர் சுந்தர லட்சுமி, துணைத்தலைவர் பழனிச்சாமி, முன்னாள் ஒன்றிய தலைவர் சுப்பாராஜ், கவுன்சிலர் சிவப்பிரகாசம், திமுக நகரச் செயலாளர் மணி கலந்து கொண்டனர். தேரோடும் வீதிகள் வழியாக தேர் ஊர்வலமாக வந்து, நிலையை அடைந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்: ஏனாத்தூர் சங்கரா பல்கலைக்கழக வளாகத்தில் 100 அடி உயர ஆதிசங்கரர் சிலை நிறுவப்பட்டுள்ளது. ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த, சித்திரை வசந்த உற்சவ பந்தக்கால் ... மேலும்
 
temple news
சேலம்: சேலம், கோட்டை பெரிய மாரியம்மன் கோவில் ராஜகோபுர நுழைவு வாயிலில் உபயதாரரால், 19 லட்சத்தில் ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: சித்திரை மாதம் வளர்பிறையில் வரக்கூடிய மூன்றாவது திதி அட்சய திருதியை ஆகும். ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar