Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதமர் மோடிக்கு சிருங்கேரி ... பிள்ளையார்பட்டியில் நாளை 1008 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிலங்கள் விற்பனைக்கு; ஆலய பாதுகாப்பு குழு கண்டனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
05:07

மதுரை: கோவில்களின் நிலங்கள், இடங்களை விற்க, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதித்துள்ளதற்கு, ஹிந்து ஆலய பாதுகாப்பு குழு கண்டனம் தெரிவித்துள்ளது.

அந்த அமைப்பின் மாநில செய்தி தொடர்பாளர் சுந்தரவடிவேல் கூறியதாவது:அறநிலையத் துறையின் கீழ் உள்ள கோவில் நிலங்கள், மன்னர்கள், ஜமீன்தாரர்கள், செல்வந்தர்கள், பக்தர்களால் கோவில் நலனுக்காக வழங்கப்பட்டவை.அறநிலையத்துறையின், 100 சதவீத சொத்துக்களும் இப்படி வழங்கப்பட்டவையே. பணம், பொருளால் மட்டும் கோவில்களை பராமரிக்க இயலாது என்பதை உணர்ந்தே, அசையா சொத்துக்களாக மதிப்பு கூடும் நிலங்களாக அளித்தனர். இதன் வருவாய் பல இனங்களாக பிரிக்கப்பட்டு, மொத்த நிர்வாகமும் இன்று வரை சிறப்பாக நடந்து வருகிறது.இந்நிலையில், பொன் முட்டையிடும் வாத்தை அறுத்த கதையாக, கோவில் நிலங்களை அறநிலையத்துறை அழிக்க நினைப்பது முறையற்ற செயல்; கண்டனத்திற்குரியது. உடனே இந்த உத்தரவை அரசு வாபஸ் பெற வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் இன்று காப்பு கட்டுதலுடன் கந்த சஷ்டி விழா துவங்கியது.பழநி முருகன் கோயிலில் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் சுவாமிமலையில், முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடான ... மேலும்
 
temple news
திருவனந்தபுரம்: பம்பா கணபதி கோவிலில் இருமுடி கட்டிக்கொண்டு, சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்ட ... மேலும்
 
temple news
குஜராத், குஜராத்தில் உள்ள டகோர் கோவிலில் அன்னகூட திருவிழாவில் பல நூற்றாண்டுகள் பழமையான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar