Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கே.அய்யாபட்டி முத்தாலம்மன் கோவிலில் ... வடமதுரை கோயிலில் நிழற்கூரை பணி துவக்கம் : 7ஆண்டு இழுபறிக்கு முடிவு வடமதுரை கோயிலில் நிழற்கூரை பணி ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தவசிமடை மலையாள பகவதி அம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 ஜூலை
2022
05:07

சாணார்பட்டி, சாணார்பட்டி அருகே தவசிமடை வாடிப்பட்டி மலையாள பகவதி அம்மன், காளியம்மன், மாரியம்மன், எட்டடியான், செல்வ விநாயகர் கோவில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.

விழாவையொட்டி ஜூலை 9 அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாக வாசனம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி, கும்பலங்காரம் உள்ளிட்ட பூஜைகளுடன் முதற்கால யாக வேள்வி பூஜை ஆரம்பமானது. ஜூலை 10 சோம கும்ப பூஜை, மண்டப பூஜை, வேத பாராயணம், வேதிகா அர்ச்சனை, அக்னி கார்யம் உள்ளிட்ட நான்கு கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை கோ பூஜை, தனபூஜை, விக்னேஸ்வர பூஜை, வேதிகா அர்ச்சனை உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டது. முன்னதாக ராமேஸ்வரம், திருச்செந்தூர், அழகர் கோவில், திருமலைக் கேணி உள்ளிட்ட பல்வேறு புனித ஸ்தலங்களில் இருந்து எடுத்துவரப்பட்ட தீர்த்தக் குடங்கள் யாகசாலையில் வைத்து பூஜை செய்யப்பட்டு, பின் மேளதாளம் முழங்க கோவிலைச் சுற்றி வந்து உச்சியில் உள்ள கலசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரம் முழங்க தீர்த்தம் கும்பங்களில் ஊற்றி கருட தரிசனத்துடன் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் சுற்று வட்டாரத்தில் உள்ள கோபால்பட்டி, சாணார்பட்டி, நத்தம் உள்ளிட்ட பகுதியிலிருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பின் அனைவருக்கும் அறுசுவை அன்னதானம் வழங்கப்பட்டது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பவனம்: திருப்புவனத்தில் பாலகிருஷ்ண பெருமாள் கோயிலின் 128வது சித்திரை பெருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழா காப்பு கட்டுதலுடன் துவங்கிய ... மேலும்
 
temple news
திருப்பதி: திருப்பதியில் ஸ்ரீ பத்மாவதி சீனிவாச பரிணய உற்சவங்கள் (திருமணத் திருவிழா) மிகச் சிறப்பான ... மேலும்
 
temple news
 உத்திரமேரூர்: உத்திரமேரூர், சுந்தர வரதராஜ பெருமாள் கோவிலில் சித்திரை பிரம்மோத்சவ விழாவையொட்டி, கருட ... மேலும்
 
temple news
பழநி: பழநி முருகன் கோயிலில் விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் வருகை அதிகம் இருந்தது.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar