Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆஞ்சநேயர் கோயிலில் மூலவருக்கு ... பாகூர் மூலநாதர் கோவிலில் பிரம்மோற்சவ தேரோட்டம் பாகூர் மூலநாதர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு
எழுத்தின் அளவு:
நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழா தீர்த்தவாரியுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
08:07

திருநெல்வேலி: நெல்லையப்பர் கோயில் ஆனித் தேர் திருவிழாவில் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. நெல்லையப்பர் கோயிலில் ஆனித் தேரோட்ட திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்தது. நேற்று முன்தினம் திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி தேர், அம்பாள் தேர் உள்ளிட்ட 5 தேர்கள் அணிவகுத்தன. தேர் நிலையம் வந்தவுடன் சப்தா வர்ண பல்லக்கில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. திருவிழாவின் நிறைவு நாளான நேற்று தீர்த்தவாரி உற்சவம் நடந்தது. பிள்ளையன் கட்டளை சார்பில் சுவாமி, அம்பாள் வீதியுலா நடந்தது. அம்பாள் சன்னதி தெப்பக்குளத்தில் வைத்து சுவாமி, அம்பாளுக்கு பலவிதமான திரவியங்களால் அபிஷேக ஆராதனை நடந்தது. அஸ்திரதேவர் , அஸ்திர தேவிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனையும், தெப்பத்தில் தீர்த்தவாரி உற்சவமும் நடந்தது. இதில் திரளான ர்கள் தீர்த்தவாரி உற்சவத்தில் பங்கேற்றனர். தொடர்ந்து காப்பு அறுக்கப்பட்டு , சுவாமி, அம்பாளுக்கு பஞ்சமுக தீபாராதனை நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன் சோமநாதர் சுவாமி திருக்கல்யாண ... மேலும்
 
temple news
திருச்செந்தூர்: திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் த.வெ.க., தலைவர் நடிகர் விஜய், வேலுடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar