Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வில்லியனூர் வரதராஜ பெருமாள் ... முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக விழா முத்தாலம்மன் கோவில் கும்பாபிஷேக ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் ஆயத்தம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் ஆடி வெள்ளி வழிபாடு: பக்தர்கள் ஆயத்தம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2022
11:07

பல்லடம்: கோவில்களில், ஆடி மாத வெள்ளிக்கிழமை வழிபாட்டை மேற்கொள்ள பக்தர்கள் தயாராகி வருகின்றனர்.

ஆடி மாதம் அம்மனுக்கு உகந்த மாதமாக கருதப்படுகிறது. இம்மாதத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை நாட்களிலும் பெண்கள் விரதம் இருந்து அம்மனை வழிபடுவது வழக்கம். மேலும், கோவில்களில் திருவிளக்கு பூஜை, சிறப்பு அபிஷேக ஆராதனைகள் உள்ளிட்டவை நடத்தப்படும். குறிப்பாக, இம்மாதத்தின் ஒவ்வொரு வெள்ளிக்கிழமைகளிலும், அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடப்பதால், ஏராளமான பக்தர்கள்அம்மன் கோவில்களுக்கு வருகை தந்து வழிபாடு மேற்கொள்வர். கொரோனா காரணமாக, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால், கடந்த இரண்டு ஆண்டுகளாக பெரிய அளவில் கோவில் விழாக்கள், நிகழ்ச்சிகள், பண்டிகைகள் கொண்டாடப்படவில்லை. பக்தர்கள் இன்றி கோவில்களில் அன்றாட வழிபாடுகள், பூஜைகள் நடந்தன. கொரோனா பாதிப்புகள் கட்டுக்குள் வந்துள்ளதால், நடப்பு ஆண்டு கோவில்கள் வழக்கம்போல் திறக்கப்பட்டு பூஜைகள் நடந்து வருகின்றன. ஓரிரு தினங்களில், ஆடி மாதம் துவங்க உள்ளதால், பக்தர்கள், அம்மன் கோவில்களுக்கு சென்று வழிபாடுகள் மேற்கொள்ள தயாராகி வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம், மாசி வீதிகளில் கோலாகலமாக துவங்கியது. ... மேலும்
 
temple news
வாரணாசி: பிரதமர் மோடி வாரணாசியில் உள்ள ஸ்ரீ காசி விஸ்வநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
திருவாரூர்: ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருநெல்லிகாவல் நெல்லிவன நாதர் சுவாமி ஆலய திருத்தேரோட்டம் இன்று ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: திருவையாறு ஐயாறப்பர் கோவில் சித்திரை தேரோட்டம் வெகு விமர்சையாக நடந்தது. இதில் ஏராளமான ... மேலும்
 
temple news
கள்ளக்குறிச்சி: உளுந்தூர்ப்பேட்டை கூவாகம் கூத்தாண்டவர் கோவில் சித்திரை தேரோட்டம் இன்று நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar