Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் மாங்கனி திருவிழா: ... 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் அம்மன் சிலை கண்டெடுப்பு 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்
எழுத்தின் அளவு:
அருணாசலேஸ்வரர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம்

பதிவு செய்த நாள்

14 ஜூலை
2022
08:07

திருவண்ணாமலை: திருவண்ணாமலையில், ஆனி மாத பவுர்ணமியையொட்டி, அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.


திருவண்ணாமலையில் மலையையே சிவனாக பக்தர்கள் வழிபடுவதால், பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள், அருணாசலேஸ்வரர் மலையை, 14 கி.மீ., துாரம் நடந்து  கிரிவலம் செல்வர். மேலும், மாதந்தோறும் பவுர்ணமி மற்றும் முக்கிய விசேஷ நாட்களிலும் பக்தர்கள் கிரிவலம் செல்வர். ஆனி மாத பவுர்ணமி திதி, நேற்று அதிகாலை, 3:18 மணிக்கு தொடங்கி, இன்று, 14ல் அதிகாலை, 12:52 மணி வரை உள்ளது. இதையடுத்து, நேற்று அதிகாலை முதலே லட்சக்கணக்கான பக்தர்கள் பவுர்ணமி கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்தனர். கோவிலில், பக்தர்கள் கூட்டம் அலைமோதியதால், ஐந்து மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும், சென்னை, வேலுார் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; தஞ்சாவூர் பெரிய கோவில் உள்ளிட்ட  சிவாலயங்களில் மகாசிவராத்திரி விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை: ‘‘சனாதன தர்மம் என்பது பிரபஞ்சத்தில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துக்குமான வாழ்க்கை நெறிமுறை,’’ என, ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலை அமணலிங்கேஸ்வரர் கோவில் மூலவர் கோபுரமாக திருச்சப்பரம் நேற்று நிறுவப்பட்டது; ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், லட்சார்ச்சனை நேற்று நடந்தது. மாசி மாத ... மேலும்
 
temple news
திருப்பதி; திருமலையில் உள்ள க்ஷேத்ரபாலகத்தில் மகாசிவராத்திரியை முன்னிட்டு ருத்ரனுக்கு சிறப்பு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar