Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்குடி சகாய மாதா ஆலய ... ரமலான் சிந்தனைகள்: பசி எடுக்கிறது என்பதற்காக யாரிடமும் கைநீட்டாதீர்கள்! ரமலான் சிந்தனைகள்: பசி எடுக்கிறது ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருப்புத்தூர் ராஜகாளியம்மன் திருவிழா!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

11 ஆக
2012
10:08

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோயில் ஆடிவெள்ளித் திருவிழா நிறைவடைந்தது. இக் கோயிலுக்கு ஒவ்வொரு ஆடி வெள்ளியன்றும் பல்வேறு பகுதிகளிலிருந்து பக்தர்கள் வந்து பால்குடம்,பூத்தட்டு எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.கடைசி வெள்ளியான நேற்று பக்தர்கள் காலை 9 மணிக்கு பால்குடத்துடன் மடத்திலிருந்து புறப்பட்டு கோயிலுக்கு சென்றனர். பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.தொடர்ந்து அம்மனுக்கு பாலாபிஷேகம் நடந்தது.ஏராளமான பக்தர்கள் ராஜகாளியம்மனைதரிசித்தனர். அன்னதானம் நடந்தது.சிங்கம்புணரி தேத்தாங்காட்டில் சர்வசித்தி விநாயகர் கோயிலில் ஆண்டுதோறும் ஆடி கடைசி வெள்ளி சிறப்பாக கொண்டாடப்படுகிறது.கடந்த 13 ஆண்டுகளாக இங்குள்ள இந்து,முஸ்லிம் மக்கள் இணைந்து கடைசிவெள்ளியன்று நடக்கும் அன்னதானத்திற்கு அனைவரும் நிதி வழங்குவதுடன் விழாவை முன்னின்று நடத்துகின்றனர்.நேற்று விநாயகருக்கு அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானக்குழு தலைவர் ஞானம், செயலாளர் பாலு, பொருளாளர் செல்வராஜ், பேரூராட்சி கவுன்சிலர் ரபீக்,அன்னதான குழு உறுப்பினர் பாரூக் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புட்குழி: திருப்புட்குழி விஜயராகவ பெருமாள் கோவிலில் மாசி பிரம்மோத்சவத்தின் ஏழாவது நாளான இன்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் மங்களாசாசனம் செய்ய, சங்கரமடத்தின் மடாதிபதி ... மேலும்
 
temple news
செஞ்சி; செஞ்சி அங்காளம்மன் கோவிலில் மயானக்கொள்ளை உற்சவம் நடைபெற்றது. செஞ்சி சத்திரத்தெரு ... மேலும்
 
temple news
 புவனகிரி: அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.புவனகிரியில், ... மேலும்
 
temple news
சென்னை; திருமலை, திருப்பதி வெங்கடேஸ்வர பெருமாள் கோவிலில், தினசரி அதிகாலை முதல் நள்ளிரவு வரை பல சேவைகள் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar