Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரையார் சொரிமுத்து அய்யனார் ... திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ஆடி திருவிளக்கு பூஜை திருவேற்காடு கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காணிப்பாக்கம் வர சக்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காணிப்பாக்கம் வர சக்தி விநாயகர் கோயிலில் குவிந்த பக்தர்கள்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
08:07

ஸ்ரீ காளஹஸ்தி: சித்தூர் மாவட்டம் ஐரால  மண்டலம் காணிப்பாக்கம் ஸ்ரீ வர சக்தி விநாயகர் கோயிலில் வார இறுதி நாட்கள் என்பதால்  பக்தர்களின் கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக அலைமோதியது. சாமி தரிசனம் செய்வதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்ததோடு தங்களின் நேர்த்திக்கடன்களையும் செலுத்தினர். ஆந்திர மாநிலம் மட்டுமின்றி தெலுங்கானா மற்றும் அண்டை மாநிலங்களான தமிழ்நாடு கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து ஏராளமான  பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய மணி கணக்கில் வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். பல்வேறு வாகனங்களில் கோயிலுக்குச் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்களினால் கோயில் வளாகத்தில் வாகனங்கள் நிரம்பி இருந்தது.இந்நிலையில் பக்தர்களுக்கு எந்தவித இடையூறும் இல்லாமல் கோயில் அதிகாரிகள் அனைத்து ஏற்பாடுகளையும் செய்யப்பட்டிருந்தனர்.

இதேபோல் திருப்பதி மாவட்டம் ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோயிலிலும் கடந்த இரண்டு நாட்களாக சாதாரண நாட்களை விட  வார இறுதி நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவது வழக்கம். அதிலும் நேற்று ஞாயிற்றுக்கிழமை சங்கடஹர சதுர்த்தி என்பதால் வழக்கத்தை விட பக்தர்கள் நெரிசல் அதிகமாக இருந்தது . இதனால் பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் கோயில் நிர்வாகம் செய்யப்பட்டிருந்தது. இதே போல் கோயிலில் நடக்கும் ராகு கேது சர்ப்ப தோஷ நிவாரண பூஜையில் ஏராளமான பக்தர்கள் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar