Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேற்காடு கருமாரியம்மன் ... காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ஆடித்திருவிழா காஞ்சிபுரம் அம்மன் கோவில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
காஞ்சி வழக்கறுத்தீஸ்வரர் கோவிலில் புஷ்ப பல்லக்கு உற்சவம்

பதிவு செய்த நாள்

18 ஜூலை
2022
09:07

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவிலில், புஷ்ப பல்லக்கு உற்சவம் விமரிசையாக நடந்தது.காஞ்சிபுரம் காந்தி சாலையில் மருகுவார்குழலி உடனுறை வழக்கறுத்தீஸ்வரர் மற்றும் பராசரேசர் கோவில் உள்ளது.

இக்கோவிலில், ஆனி உத்திர திருக்கல்யாண பிரம்மோற்சவம் ஜூலை 1ல் துவங்கியது. தொடர்ந்து 13 நாட்கள் நடந்த பிரம்மோற்சவத்தில் காலை, இரவு என தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளி ராஜ வீதிகளில் உலா வந்தார். 13ல் ரிஷப வாகனத்துடன் ஆனி திருக்கல்யாண பிரம்மோற்சவம் நிறைவு பெற்றது.பிரம்மோற்சவம் நிறைவு பெற்றதை அடுத்து விடையாற்றி உற்சவம் துவங்கியது.இரண்டாம் நாள் உற்சவமான நேற்று முன்தினம் இரவு, 8:45 மணிக்கு புஷ்ப பல்லக்கு உற்சவம் நடந்தது.இதில், மருகுவார்குழலி அம்பிகையுடன் பல்வேறு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் எழுந்தருளிய வழக்கறுத்தீஸ்வரர் வீதியுலா சென்றார். வழிநெடுகிலும் பக்தர்கள் வழிபட்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கல்வி, வீரம், செல்வம், கலை, தொழில் என்பவற்றில் இறையுணர்வைப் பிரதிபலிக்கின்ற ஒரு விழா நவராத்திரி விழா. ... மேலும்
 
temple news
திருநெல்வேலி: பாளையங்கோட்டை அம்மன் கோயில்களில் ஆண்டுதோறும் நடைபெறும் தசரா திருவிழா பிரசித்தி ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மகாலய அமாவாசையை ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், தீப திருவிழா முன்னேற்பாடு குறித்து வடக்கு மண்டல ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் புரட்டாசி 4வது சனி வார விழா நடந்தது.பரமக்குடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar