Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பழநியில் பக்தர்கள் கூட்டம் அம்மன் கோவில்களில் ஆடி, ஆவணி ஞாயிறு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி கோவிலில் இன்றுடன் தெப்பம் நிறைவு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 ஜூலை
2022
05:07

திருத்தணி-திருத்தணி முருகன் கோவிலில் நேற்று இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் வழிபட்டனர். கடந்த, 21ம் தேதி துவங்கிய ஆடிக்கிருத்திகை மற்றும் மூன்று நாள்  தெப்பத் திருவிழா இன்றுடன் நிறைவு பெறுகிறது.நேற்று முன்தினம் ஆடிக்கிருத்திகை மற்றும் முதல் நாள் தெப்பத் திருவிழா நடந்தது. நேற்று இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, அதிகாலை  3:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.அதை தொடர்ந்து, மூலவருக்கு தங்க கிரீடம், தங்க வேல், பச்சை மாணிக்க மரகதக்கல் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு அலங்காரம்  மற்றும் தீபாராதனை நடந்தது.நேற்றும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மலைக்கோவிலுக்கு வந்து பொது வழியில், நீண்ட வரிசையில், இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து மூலவரை  வழிபட்டனர்.நேற்று, இரண்டாம் நாள் தெப்பத் திருவிழாவையொட்டி, மாலை 6:30 மணிக்கு உற்சவர் முருகப் பெருமான் மலைப்படிகள் வழியாக திருக்குளத்தில் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில்  எழுந்தருளினார். பின் உற்சவருக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.அதை தொடர்ந்து தெப்பத்தில் உற்சவர் ஐந்து முறை குளத்தை சுற்றி வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இன்று மாலை, மூன்றாம் நாள்  தெப்பத் திருவிழாவுடன் நடப்பாண்டிற்கான ஆடிக்கிருத்திகை மற்றும் தெப்பத் திருவிழா நிறைவடைகிறது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சங்கர மடத்தின் 71வது மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள் ... மேலும்
 
temple news
மதுரை: கேரளம் மாநிலம் எர்ணாகுளம் மாவட்டத்திலுள்ள காலடி ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலில் அட்சய திருதியை விழாவை ... மேலும்
 
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் நகரில் அபிராமி அம்மன்உடனமர் காளஹஸ்தீஸ்வரர், ஞானாம்பிகை உடனமர் ... மேலும்
 
temple news
டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி கோவில்களின் நடை திறக்கப்பட்டதை அடுத்து, ... மேலும்
 
temple news
சென்னை : தமிழகத்தில் வரும், 23ம் தேதி சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. நாளை மாலை, 6:00 மணியுடன் பிரசாரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar