Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோயிலில் காந்திமதி ... சதாசிவ லிங்கேஸ்வரருக்கு சோமவார சிறப்பு பூஜை சதாசிவ லிங்கேஸ்வரருக்கு சோமவார ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்கொண்டம் விழா : பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஆடிக்கொண்டம் விழா : பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
10:07

மேட்டுப்பாளையம்: மேட்டுப்பாளையம் அடுத்துள்ள வனபத்ரகாளியம்மன் திருக்கோவில் ஆடி குண்டம் திருவிழா நடந்தது. இதில் பூசாரி ரகுபதி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார்.

கோவை மாவட்டத்தில், மிகவும் பிரசித்தி பெற்ற அம்மன் கோவில்களில், மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவிலில் ஒன்று. இங்கு, கடந்த 19ம் தேதி பூச்சாட்டுடன் குண்டம் திருவிழா துவங்கியது. 24ம் தேதி கொடியேற்றம் நடந்தது. நேற்று மாலை, 6:00 மணிக்கு குண்டம் திறக்கப்பட்டது. குண்டத்தை சுற்றி பூக்களால் அலங்காரம் செய்தனர். பின்பு பொங்கல் வைக்கப்பட்டது. அதை தொடர்ந்து குண்டத்தில் ஊஞ்ச விறகு அடுக்கி வைக்கப்பட்டது. கோவில் பூசாரி குண்டத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். இன்று காலை, 3:00 மணிக்கு பவானி ஆற்றில் இருந்து அம்மன் அழைப்பும், ஆறு மணிக்கு குண்டம் இறங்கும் நிகழ்ச்சி துவங்கியது. இதில் பூசாரி ரகுபதி குண்டம் இறங்கி துவக்கிவைத்தார். விழாவில் சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  குண்டம் இறங்க அதிகாலை முதல் ஏராளமான பக்தர்கள் காத்திருந்து, குண்டம் இறங்கினர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 
temple news
தேனி: தேனி வீரபாண்டி கவுமாரிம்மன் கோயில் சித்திரை திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி நேற்று கோலாகலமாக ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி: நாகப்பட்டிணம் மாவட்டம், சிக்கல் சிங்காரவேலர் கோயில் தேருக்கு சிங்கம்புணரியில் இருந்து ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar