Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சதாசிவ லிங்கேஸ்வரருக்கு சோமவார ... சங்கரநாராயண சுவாமி கோயிலில் 31ல் ஆடித்தபசு திருவிழா கொடியேற்றம் சங்கரநாராயண சுவாமி கோயிலில் 31ல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மண்டலாபிஷேக விழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மண்டலாபிஷேக விழா

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
10:07

கிள்ளை: சிதம்பரம் அருகே ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில் மண்டலாபிஷேக விழாவில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


சிதம்பரம் அடுத்த கொத்தங்குடி ஊராட்சி முத்தையா நகரில் உள்ள ஆதிபராசக்தி சித்தர் சக்தி பீடத்தில், மண்டலாபிஷேக விழா நடந்தது. அதையொட்டி, நடந்த கலச விளக்கு பூஜையை, மாவட்டத் தலைவர் கிருபானந்தம் தலைமை தாங்கி, துவக்கி வைத்தார்.ஓம் சக்தி கொடியை, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைகழக முன்னாள் பதிவாளர் ரத்தினசபாபதி ஏற்றி வைத்தார்.அன்னதானத்தை, ஊராட்சித் தலைவர் அம்சா வேணுகோபால் துவக்கி வைத்தார். விழாவில், மாவட்ட துணைத் தலைவர் முருகு வெங்கட்ராமன், மாவட்ட செயலாளர் செல்வராஜ், மாவட்ட பொருளாளர் ஜெயபால்.மாவட்ட வேள்ளி குழுத் தலைவர் கோவிந்தராஜ், அண்ணாமலை பல்கலைக்கழக பேராசிரியர்கள் பாலகுமார், ஞானகுமார், சிதம்பரம் அரசு மருத்துவமனை சித்தா டாக்டர் அர்ச்சுனன், நிர்வாகிகள் அருளானந்தம், கணபதி, பார்த்தசாரதி, கண்ணன், ஜவகர், சஞ்சீவராயர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரி ஐந்தாம் நாளில் (பஞ்சமி திதி) அம்பிகையை மோகினி (வைஷ்ணவி) அலங்காரத்தில் வழிபடுவது ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், நவராத்திரி சக்தி கொலுவின் நான்காம் நாளான நேற்று, அபிராமி ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் நவராத்திரி விழாவின் நான்காம் நாள் விழாவில் அம்மன் ... மேலும்
 
temple news
விழுப்புரம்: லட்சுமி நரசிம்மர் கோவில் நவராத்திரி உற்சவத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.விழுப்புரம் ... மேலும்
 
temple news
திருப்போரூர்: செம்பாக்கம் ஸ்ரீ பாலா திரிபுர சுந்தரி அம்மன் கோவிலில் வாராகி நவராத்திரி விழாவையொட்டி, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar