Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ... உலக நன்மை வேண்டி அரசு மற்றும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அரசாளவந்த அம்மன் கோயிலில் பால்குட விழா
எழுத்தின் அளவு:
அரசாளவந்த அம்மன் கோயிலில் பால்குட விழா

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
12:07

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் அரசாள வந்த அம்மன் கோயிலில் 46 ஆம் ஆண்டு, பால்குட விழா ஜூலை 18ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. அன்று முதல், தினமும் பல்வேறு அபிஷேக ஆராதனைகளும், ஆன்மீக சொற்பொழிவுகளும் நடைபெற்று வந்தன. விழாவின் தொடர்ச்சியாக முக்கிய விழாவான பால்குட விழா, இன்று காலை 10:30 மணிக்கு துவங்கியது. பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள திரவுபதி அம்மன் கோவிலில் இருந்து, பக்தர்கள் முக்கிய வீதிகள் வழியாக பால்குடம் மற்றும் அலகு குத்தி ஊர்வலமாக சென்றனர். பின்பு பக்தர்கள் கொண்டு வந்திருந்த பால் மூலம், மூலவர்களுக்கு பால் அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில், பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளை சேர்ந்த, சுமார் 1500க்கும் மேற்பட்ட பக்தர்கள், பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் நிறைவேற்றனர். விழா ஏற்பாடுகளை, ஆர்.எஸ்.மங்கலம் இந்து சமய மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar