Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கரையில் ... வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் கோயிலில் ஆடித்திருவிழா ரத்து வடமதுரை சவுந்தரராஜப் பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜை
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயிலில் மறுபூஜை

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
04:07

பெரியகுளம்: பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா மறுபூஜையை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து அம்மனை வழிபட்டனர்.

பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனிப் பெருந்திருவிழா ஜூலை 5ல் சாட்டுதலும், ஜூலை 11 ல் கொடியேற்றத்துடன் 10 நாட்கள் திருவிழா ஜூலை 20 வரை நடந்தது. இன்று கோயிலில் மறுபூஜை விழாவில் ஏராளமான பக்தர்கள் அம்மனுக்கு மாவிளக்கு, ஆயிரம் கண்பானை, மண்ணால் செய்த உடல் அவையங்களை செலுத்தினர். தீர்த்தவாரி உற்சவம்: தீர்த்த தொட்டியில் சிறிய அளவிலான குடத்தில் ‌ தீர்த்தம் எடுத்து, பால் ஊற்றி வேப்பிலை மேல் தேங்காய் வைத்து ஒரு கிலோ மீட்டர் தூரம் அம்மன் துதி பாடி நடந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம் எடுத்து ‌ பாலாபிஷேகம் செய்தனர். பால்குடம் எடுப்பதினால் குடும்பத்தில் துன்பம் என்னும் இருள் விலகி, இன்பம் என்னும் மகிழ்ச்சி பால் போல பொங்கும் என்பது ஐதீகம். பால் குடத்திற்கு முன்பாக நாதஸ்வரம், மேளதாளம் ஒலிக்க தேரில் அம்மன் வீதி உலா சென்றார். கோயிலில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். ஏற்பாடுகளை தையல் தொழிலாளர்கள் முன்னேற்ற சங்கத்தினர் செய்திருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை ஸ்ரீ சாரதா ஆசிரம நவராத்திரி விழாவில் முருகப்பெருமானின் ஆறுபடை ... மேலும்
 
temple news
திருச்சி: திருமலை திருப்பதியில் நவராத்திரி பிரம்மோத்ஸவம் இன்று அக்டோபர் 12 முதல் 20 வரை கோலாகலமாகக் ... மேலும்
 
temple news
காஞ்சி: காஞ்சிபுரத்திற்கு அருகிலுள்ள ஒரிக்கையில் அமைந்துள்ள ஸ்ரீ காஞ்சி மகாசுவாமி சதாப்தி ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குள் தடை மீறி பக்தர்கள் மொபைல்போனில் செல்பி, வீடியோ ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar