Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கடலூர் பாடலீஸ்வரர் கோவிலில் பிரதோஷ ... பிரதோஷ வழிபாடு : சிவன் கோயில்களில் சிறப்பு பூஜை பிரதோஷ வழிபாடு : சிவன் கோயில்களில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாலாந்தூர் வாலகுருநாத சுவாமி கோயிலில் முளைப்பாரி வழிபாடு : கோஷ்டி மோதல் 14 பேர் காயம்
எழுத்தின் அளவு:
வாலாந்தூர் வாலகுருநாத சுவாமி கோயிலில் முளைப்பாரி வழிபாடு : கோஷ்டி மோதல் 14 பேர் காயம்

பதிவு செய்த நாள்

26 ஜூலை
2022
05:07

உசிலம்பட்டி: வாலாந்தூர் அங்காள ஈஸ்வரி வாலகுருநாத சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கடந்த ஜுன் 10 ல் நடைபெற்றது. தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடைபெற்று வந்தது. 48 வது நாள் மண்டல பூஜை நிறைவு தினத்தில் பக்தர்கள் தங்கள் கிராமங்களில் இருந்து பால்குடம், முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்து கோயிலில் வழிபாடு நடத்தினர்.

கோஷ்டி மோதல்: கோயிலில் வழிபாடு நடத்துவதில் பங்காளிகள் ஒரு தரப்பினரிடம் கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இவர்களில் ஒரு தரப்பினர் கோயிலுக்குள் முன்னதாக செல்ல முற்பட்ட போது தகராறு ஏற்பட்டது. இருதரப்பினரும் கற்கள், கம்புகள் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இதில் பாதுகாப்பு பணிக்கு வந்திருந்த உத்தப்பநாயக்கனூர் போலீசார் மணிகண்டன், மேனகா மற்றும் வாலாந்தூர் பாண்டி 50, மலர்விழி 45, சங்கிலி 55, பாண்டி 65, ஜெயபாண்டி 40, ஆரியபட்டியைச் சேர்ந்த கல்யாணி 19, வீரராகவன் 35, கீர்த்திராஜா 26, தமிழரசு 29, கல்யாணி 27, வயக்காட்டு சாமி 48, ராஜா 56 ஆகியோர் காயம் அடைந்தனர். பாதுகவலுக்கு இருந்த போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை விரட்டியடித்தபின் மற்ற கிராமங்களில் இருந்து முளைப்பாரி எடுத்து வந்தவர்கள் கோயிலில் சென்று வழிபாடு நடத்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை ; ஏரிக்குப்பம் கிராமத்தில் உள்ள யந்திர சனீஸ்வரன் கோவில் கும்பாபிஷேகத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் மாரியம்மன் கோவிலில் மாசி பூக்குழி திருவிழா வருகிற பிப்.23 கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை ஆனந்தவல்லி, சோமநாதர் கோயிலில் புதிதாக செய்யப்பட்டுள்ள சோமநாதர் சுவாமி ... மேலும்
 
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நாளை கொடியேற்றத்துடன் மாசி பிரம்மோத்சவ விழா துவங்கி, 11 நாட்கள் ... மேலும்
 
temple news
பாலக்காடு; பரியானம்பற்ற பகவதி அம்மன் கோவில் பூரம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. கேரள மாநிலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar