Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி அமாவாசை நவபாஷாணத்தில் பக்தர்கள் ... கெங்கை அம்மன் கோவில் ஆடி பெருவிழா துவங்கியது கெங்கை அம்மன் கோவில் ஆடி பெருவிழா ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிரித்தியங்கரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் அமாவாசை பூஜையுடன் நிறைவு
பகிர்க copied
எழுத்தின் அளவு:
பிரித்தியங்கரா தேவி கோயிலில் நவசண்டி யாகம் அமாவாசை பூஜையுடன் நிறைவு

பதிவு செய்த நாள்

28 ஜூலை
2022
10:07

மானாமதுரை: மானாமதுரை அருகே வேதியேரேந்தல் விலக்கில் உள்ள மகா பஞ்சமுக பிரித்தியங்கிரா தேவி கோவிலில் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வந்த மகா சண்டி யாகம் இன்றுடன் அமாவாசை சிறப்பு பூஜையுடன் நிறைவு பெறுகிறது.

மானாமதுரை வேதியரேந்தல் விலக்கில் உள்ள மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா தேவி கோயிலில் வருடந்தோறும் ஒரு வார காலம் நவசண்டி யாகம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக நடைபெறாமல் இருந்தது. இந்நிலையில் ஒரு வாரத்திற்கு முன்பு கணபதி ஹோமத்துடன் துவங்கியது. இதனைத் தொடர்ந்து இன்று 2 வரை நடைபெறும் இந்த யாக விழாவில் மகா சுதர்சன ஹோமம், புத்திர காமேஷ்டி ஹோமம், வனதுர்கா ஹோமம், தசமகா வித்யா ஹோமம், பஞ்சமுக பிரித்தியங்கிரா ஹோமம், நவசண்டி ஹோமம் உட்பட ஏராளமான ஹோமங்கள் தஞ்சை கணபதி சுப்ரமணியன் சாஸ்திரிகள் தலைமையில் நடைபெற்று வருகிறது.இன்று ஆடி அமாவாசையை சுவாமிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகளும் அன்னதானமும் நடைபெறுகிறது.ஹோமத்திற்கான ஏற்பாடுகளை மகா பஞ்சமுக பிரத்தியங்கிரா வேத தர்ம சேத்ரா டிரஸ்ட் நிர்வாகிகள் ஞானசேகரன்,ராஜகுமாரி ஆகியோர் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பீகார்: தாயின் உடல்நலம் குணமடைந்ததைத் தொடர்ந்து, சிவபெருமானுக்கு அளித்த நேர்த்திக்கடனை ... மேலும்
 
temple news
நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் அம்பிகையின் வெவ்வேறு அம்சங்களை வழிபடுவது வழக்கம். நவராத்திரி ஆறாம் ... மேலும்
 
temple news
திருமலை, திருமலை திருப்பதியில் நடைபெற்று வரும் ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் நவராத்திரி ... மேலும்
 
temple news
விஜயவாடா, ஆந்திரப் பிரதேச மாநிலம் விஜயவாடாவில் உள்ள புகழ்பெற்ற கனக துர்கா அம்மன் கோயிலில் தசரா ... மேலும்
 
temple news
மதுரை, அக். 15: மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவின் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar