Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
நீர் நிலைகளில் வறட்சி: பேச்சியம்மன் ... ஓடியந்தல் கோவிலில் கும்பாபிஷேக விழா
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முத்துமாரியம்மன் கோவில் ஆடி விழா
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2012
10:08

ஓசூர்: ஓசூர் தர்கா மாருதி நகர் முத்துமாரியம்மன் கோவில், 24ம் ஆண்டு உற்சவ விழா விமர்ச்சையாக நடந்தது.இந்த விழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள், அலங்கார தீபராதனைகள் நடந்தது. மாலையில் தினசரி அம்மன் வீதி உலா வந்த நிகழ்ச்சி நடந்தது. 9ம் தேதி ஓசூர் ராம்நகர் அருள்மிகு கோட்டை மாரியம்மன் கோவிலில் இருந்து, முத்துமாரியம்மனுக்கு தாய் வீட்டு சீதனும், விசேஷ அபிஷே பூஜையும் நடந்தது.மாலை 6 மணிக்கு அம்மன் ஊர்வலம் நடந்து. முக்கிய வீதிகள் வழியாக சென்ற இந்த ஊர்வலத்தில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 10ம் தேதி ஆடித்திருவிழாவையொட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள், முத்துமாரியம்மனுக்கு சக்தி கிரகம், பால்குடம், அலகு குத்துதல், விமான அலகு குத்துல் மற்றும் அக்னி கிரகம் எடுத்து வந்து நேர்த்தி கடன் செலுத்தினர். அதன்பின் பக்தர்களுக்கு மகா அன்னதானம் நடந்தது. இரவு இன்னிச்சை கச்சேரி நடந்தது.நேற்று காலை 11 மணிக்கு அன்னதானம் நடந்தது. இரவு 8.30 மணிக்கு பரிசு குலுக்கல் நடந்தது. இன்று 12ம் தேதி அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா, அம்மனை ஆற்றுக்கு அழைத்து செல்லுதல், பொங்கல் வைத்து வழிப்பாடு ஆகியவை நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் வெங்கடேஷ், ரங்கன், ராஜூ, கதிர்வேல், சேகர், ராமநாதன், ராமசாமி மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் செய்து வருகின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்,–கும்பகோணத்தில் மாசிமகத்தையொட்டி, மகாமக குளத்தில் 12 சிவாலய தீர்த்தவாரி  நடந்தது. ... மேலும்
 
temple news
சிவகங்கை, நாட்டரசன்கோட்டையில் சிவகாமி சமேத கரிகாலசோழீஸ்வரர் கோயில் மாசி திருவிழா தேரோட்டம் ... மேலும்
 
temple news
கோவை காரமடை அருள்மிகு அரங்கநாத சுவாமி கோவில் மாசி மக தேரோட்டம் 02.03.2026 அன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் தேவனாம்பட்டினம் கடற்கரையில் நடந்த மாசி மக தீர்த்தவாரியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை ; மாசி மகத்தை முன்னிட்டு, திருவண்ணாமலை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு பகுதியில் உள்ள கௌதம நதி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar