Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மின்னல் தாக்கி வைகுண்டவாச பெருமாள் ... அவிநாசி மாகாளி அம்மனுக்கு வளைகாப்பு அவிநாசி மாகாளி அம்மனுக்கு வளைகாப்பு
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
78 ஆடு 702 சேவல் வெட்டி பழமை மாறாத படையல் : பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
78 ஆடு 702 சேவல் வெட்டி பழமை மாறாத படையல் : பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

02 ஆக
2022
12:08

மேலூர்:  வீரசூடாமணிபட்டியில் மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டியும், நோய் நொடியில்லாமல் வாழ வேண்டி பக்தர்கள் ஆடு, சேவல்களை காணிக்கையாக கொடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

மேலூர், விரசூடாமணிபட்டியில் உள்ள ஐந்து முழி அழகி ஆத்தாள் கோயில் திருவிழாவை முன்னிட்டு ஜூலை 25 முதல் பக்தர்கள் காப்பு கட்டி விரதமிருந்தனர். எட்டாம் நாள் முடிவான நேற்று கச்சிராயன்பட்டி, வீரசூடாமணிபட்டி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப்பெற்ற பக்தர்கள் 78 ஆடுகளும், 702 சேவல்களை காணிக்கையாக கொடுத்தனர். அதனைத் தொடர்ந்து கோயில் வீட்டு முன்பு மண்பானையில் ஆடு, சேவல் கறிகளை வைத்து அதன் மேல் வேப்ப இழைகளை போட்டு அவித்து மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி அம்மனுக்கு படையல் இட்டனர். அதற்கு முன்பாக மத நல்லினக்கத்தை வலியுறுத்தும் விதமாக கிராமத்து சார்பில் வாங்கப்பட்ட சக்கரையை இஸ்லாமியர் சக்கரை வழங்கும் பாறையில் வைத்து தொழுகை நடத்தி பின்னர் பக்தர்களுக்கு வழங்கினர். அதனைத் தொடர்ந்து காணிக்கை கொடுத்தவர்களுக்கு படையிலிடப்பட்ட பிரசாதம் பிரித்து கொடுக்கப்பட்டது வேப்ப இழையை போட்டு சமைத்தாலும் அம்மனுக்கு படையல் இடுவதால் கசக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் பக்தர்களே நேரடியாக அபிேஷகம் ... மேலும்
 
temple news
 நாகர்கோவில்: அய்யா வைகுண்டரின் 194-ம் அவதார தின விழாவையொட்டி, நேற்று, நாகர்கோவிலில் இருந்து சுவாமி ... மேலும்
 
temple news
கோவை; கோவையில் காவல் தெய்வம் கோனியம்மன் கோவிலில் தேரோட்டம் நடந்தது. அலங்கரிக்கப்பட்ட தேரின் நடுவே ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை பட்டத்தரசி ராம் நகர் நாகநாதர் கோயிலில் நடைபெற்ற மண்டலாபிஷேக விழாவில் திரளான ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையத்தில் வைத்தியநாதர் தையல் நாயகி தாயார் மற்றும் 63 நாயன்மார்கள் சிலைகள் பிரதிஷ்டை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar