Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆடி மூன்றாவது வெள்ளி அம்மன் ... சிம்மம் வாகனத்தில் பச்சையம்மன் மாடவீதி உலா சிம்மம் வாகனத்தில் பச்சையம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேலியமேட்டில் தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
சேலியமேட்டில் தேர் திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
12:08

பாகூர் : சேலியமேடு செங்கழுநீர் மாரியம்மன் கோவில் செடல் மற்றும் தேர் திருவிழா நேற்று நடந்தது.

பாகூர் அடுத்த சேலியமேட்டில் உள்ள செங்கழுநீர் மாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிேஷக ஆராதனைகளும், இரவு காமதேனு, சிங்கம், குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதியுலாவும் நடந்து வந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான செடல் மற்றும் தேர்த் திருவிழா நேற்று நடந்தது. காலை 10:00 மணிக்கு, அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. அதனை தொடர்ந்து, மாலை 4:00 மணிக்கு செடல் உற்சவம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் செடல் போட்டும், அலகு குத்திக் கொண்டும் நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து நடந்த தேரோட்டத்தை, துணை சபாநாயகர் ராஜவேலு, லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ., ஆகியோர் வடம் பிடித்து துவக்கி வைத்தனர்.ஏற்பாடுகளை, அறங்காவலர் குழு தலைவர் வெங்கட்ராமன், துணை தலைவர் கார்த்திகேயன், செயலாளர் சீனுவாசன், பொருளாளர் சுந்தரமூர்த்தி, உறுப்பினர் சுதந்திரா ரகுராமன் மற்றும் கிராம மக்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருக்கழுக்குன்றம்: திருக்கழுக்குன்றத்தில், சித்திரை பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, 63 நாயன்மார்கள், ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: 100 சதவீத ஓட்டுப்பதிவு விழிப்புணர்வு ஏற்படுத்திய தாக்கத்தால் ராமேஸ்வரத்தில் பக்தர்கள், ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில் சித்திரைப் பெருவிழாவின் மூன்றாம் நாளான ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில், பட்டாபிஷேக ராமர் சன்னதி உள்ளது. ஒவ்வொரு ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்: உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற பத்ரிநாத் கோவில், இன்று (ஏப்ரல் 23 )காலை 6:15 மணிக்கு, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar