Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிம்மம் வாகனத்தில் பச்சையம்மன் ... திரௌபதி அம்மன் கோவில் விழாவில் கிருஷ்ணர் பிறப்பு ஊர்வலம் திரௌபதி அம்மன் கோவில் விழாவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
செங்கழனி மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா
பகிர்க copied
எழுத்தின் அளவு:
செங்கழனி மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழா

பதிவு செய்த நாள்

06 ஆக
2022
12:08

விருத்தாசலம் : செங்கழனி மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் செடலணிந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.

விருத்தாசலம், பூதாமூர் செங்கழனி மாரியம்மன் கோவில் ஆடி செடல் திருவிழா, கடந்த 24ம் தேதி துவங்கியது. தினசரி அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.நேற்று செடல் திருவிழா நடந்தது. காலை 9:30 மணியளவில், மணிமுக்தாற்றில் இருந்து பக்தர்கள் பால்குடம் சுமந்து, தீச்சட்டி ஏந்தி, செடல் அணிந்து ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மனுக்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தது.இன்று மஞ்சள் நீர் உற்சவம், நாளை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. இதற்காக, பெரியார் நகர் ராஜகோபால சுவாமி கோவிலில் இருந்து அம்மனுக்கு பட்டு, சீர்வரிசை பெற்று வரும் ஐதீக நிகழ்ச்சி நடக்கிறது.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை : மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் நடைபெற்று வரும் நவராத்திரி திருவிழாவில் மூன்றாம் நாளான இன்று ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில் நவராத்திரியை முன்னிட்டு பிரமிடு வடிவில் வைக்கப்பட்டுள்ள சக்தி கொலுவை ... மேலும்
 
temple news
ஆந்திரா: விஜயவாடாவில் உள்ள கனகதுர்கா கோவிலில் தமிழக முதல்வர் விஜய் வழிபாடு இன்று வழிபாடு செய்தார். ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில் நவராத்திரி பிரம்மோத்ஸவத்தின் இரண்டாம் நாளான இன்று செவ்வாய்க் கிழமை காலை, ... மேலும்
 
temple news
திருச்சி: பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் ஸ்ரீரங்கம் ரங்கநாயகி தாயார் நவராத்திரி உற்சவம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar