Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நாக தேவி கோவில் 35ம் ஆண்டு ஆடி பெரு ... மைசூரு தசரா யானைகள் இன்று புறப்பாடு விழாவுக்காக 16 கமிட்டிகள் அமைப்பு மைசூரு தசரா யானைகள் இன்று புறப்பாடு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில் நிதியை இதர பயன்பாட்டிற்கு செலவிட கூடாது
எழுத்தின் அளவு:
கோவில் நிதியை இதர பயன்பாட்டிற்கு செலவிட கூடாது

பதிவு செய்த நாள்

07 ஆக
2022
08:08

தஞ்சாவூர் : கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது, என, அகில பாரத ஹிந்து மகாசபா பொதுச்செயலர் ஸ்ரீ கமலேஷ் சுவாமிகள் தெரிவித்துள்ளார்.தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்தில், பல்வேறு கோவில்களில் நேற்று தரிசனம் செய்த அவர் கூறியதாவது:

கோவில்களின் நிலை, நிர்வாகம், சுவாமிகளுக்கு நடக்கும் பூஜைகள் குறித்து ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் உள்ள கோவில்களை பார்வையிட்ட நிலையில், தமிழக கோவில்களை பார்வையிட்டு வருகிறேன்.கோவில்களில் நான்கு வேதங்கள், நாலாயிரம் திவ்யபிரபந்தம், தேவாரம், திருவாசகம் படிப்பதுக்கு ஓதுவார்கள் இல்லை. கோவில் பணியாளர்களுக்கு போதுமான ஊதியம் வழங்க வேண்டும். இத்தகைய செலவுகளுக்கு கோவில் வருமானம், நகைகள், சொத்துக்கள் கொண்டு செலவு செய்ய வேண்டும். கோவில்களுக்கு அரசு நிதி வழங்க வேண்டும். கோவில் நிதியை அரசு இதர பயன்பாட்டிற்கு எடுக்கக் கூடாது.அந்தந்த பகுதி ஹிந்துக்கள், அங்குள்ள கோவில்களை பாதுகாக்க வேண்டும். தமிழகத்தில், 70 ஆண்டுகளாக ஹிந்து விரோத அரசு நடந்து வருகிறது. பலவிதமான இடையூறுகள் செய்து வருகின்றனர்.

கோவில்களில் பூஜைகள் சரியாக நடப்பதில்லை.கோவில் சொத்துக்களைப் பாதுகாக்க, ஹிந்து இளைஞர்கள் அக்கறை எடுத்துக்கொள்ள வேண்டும். அவர்களுக்கு புத்துணர்வு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.மூன்று மாநில கோவில்களின் நிலைகள், தேவையான வசதிகள் குறித்து அறிக்கையாக தயார் செய்து, பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர், அந்தந்த மாநில முதல்வர்கள், அறநிலையத்துறை அமைச்சர்களிடம் விரைவில் வழங்க உள்ளோம். அதன் அடிப்படையில் மாநில அரசு கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால், சட்டப் போராட்டத்தை துவங்குவோம்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பிறக்க போகும் தமிழ்ப் புத்தாண்டின் பெயர் ‘பராபவ’.  ஏப்.14 காலை 8:35 மணிக்கு சதய நட்சத்திரம் கும்ப ... மேலும்
 
temple news
 திருவொற்றியூர்: தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோவிலில், வட்டப்பாறையம்மன் உத்சவத்தின் ... மேலும்
 
temple news
பரமக்குடி: பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில், மே 1 அதிகாலை கள்ளழகர் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவில் உலக புகழ் பெற்றது.  தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலம், வெளிநாடுகளில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சித்திரை திருவிழாவையொட்டி திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் சந்திரசேகர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar