Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கள்ளக்குறிச்சி மாரியம்மன் ... மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் கோயிலில் ஆக.9ல் ஆடித்தபசு மானாமதுரை ஆனந்தவல்லி-சோமநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கருவாழக்கரை காமாட்சியம்மன் கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
கருவாழக்கரை காமாட்சியம்மன்  கோயில் மண்டலாபிஷேக பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
07:08

மயிலாடுதுறை:  கருவாழக்கரையில் பிரசித்தி பெற்ற காமாட்சியம்மன் கோயில் உள்ளது. இந்த ஆலயத்திற்கு கடந்த ஜூன் மாதம் 23 ந்தேதி உத்தமபட்ச யாகத்துடன் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. அதனைத்தொடர்ந்து கடந்த நாற்பத்தைந்து நாட்களாக நடந்துவந்த மண்டலாபிஷேகம் ஆகஸ்டு 7 ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. இதனையொட்டி இரண்டுகால ஹோமங்கள் செய்யப்பட்டு 1008 சங்காபிஷேகம் ஶ்ரீகாமாட்சியம்மனுக்கு செய்யப்பட்டது. தொழிலதிபர்கள் டெக்கான் மூர்த்தி, விஜயகுமார் மற்றும் மருதூர் கருவாழக்கரை கிராமவாசிகள் விழா ஏற்பாடுகளை செய்தனர். யாகம் பூஜைகளை மயிலாடுதுறை சிவபுரம் வேதசிவாகம பாடசாலை நிறுவனர் ஏ.வி. சுவாமிநாத சிவாசாரியார் தலைமையில் சூரியனார்கோயில் செந்தில்குருக்கள், பாலாஜிகுருக்கள் உள்ளிட்டோர் செய்தனர். உள்ளூர் வெளியூர் குலதெய்வக்காரர்கள் மற்றும் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமிதரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புதுச்சேரி: சனிப் பெயர்ச்சியையொட்டி மொரட்டாண்டி சனீஸ்வரர் கோவிலில் வரும் மார்ச் 6ம் தேதி மகா யாகம் ... மேலும்
 
temple news
அரியலூர்; ஜெயங்கொண்டம் அருகே உள்ள கங்கை கொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் கோவிலில் ஜப்பானை சேர்ந்த மிகவும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் தை பவுர்ணமியையொட்டி மூன்று நாட்கள் நடந்த ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தின் பாரதப்புழா நதிக்கரையில் நடக்கும் மஹாமக கும்பமேளா, ... மேலும்
 
temple news
வடலூர்; வள்ளலார் சித்தி பெற்ற மேட்டுக்குப்பம் சித்தி வளாகத்தில், திருஅறை தரிசனம் நடந்தது.கடலூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar