Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழ்பாலூர் மாரியம்மன் கோயிலில் ... ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் உலா : கோயில் நடை சாத்தல் ராமேஸ்வரத்தில் சுவாமி, அம்மன் உலா : ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வடமதுரை கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்
பகிர்க copied
எழுத்தின் அளவு:
வடமதுரை கோயில் திருவிழாவில் தலையில் தேங்காய் உடைத்து நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

08 ஆக
2022
04:08

வடமதுரை: வடமதுரை அருகே கோயில் திருவிழாவில் பக்தர்கள் தலையில் தேங்காய் உடைத்தும், சாட்டையடி பெற்றும் வினோதமாக நேர்த்திக்கடன் வழிபாடு செய்தனர்.

பி.கொசவபட்டி ஊராட்சி எட்டிகுளத்துபட்டியில் குறும்ப கவுண்டர் கெங்கை குல பங்காளிகளின் குல தெய்வ கோயிலான சித்தண்ணன், கசுவம்மாள் கோயில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு பின்னர் நேற்றுமுன்தினம் திருவிழா துவங்கியது. இன்று காலை முதலியார் குளத்தில் இருந்து சுவாமி அலங்கரிக்கப்பட்டு இ.புதுார் வழியே சேர்வை ஆட்டத்துடன் சன்னதிக்கு ஊர்வலமாக வந்தனர். கோயில் முன்பாக விரதமிருந்த பெண்கள் உள்பட ஏராளமான பக்தர்கள் அமர்ந்தனர். பூசாரி நாகராஜன் வழக்கமான பாரம்பரிய வழிபாடுகளை முடித்து நேர்த்திக்கடன் வழிபாட்டிற்காக அமர்ந்திருந்த பக்தர்கள் தலையில் ஒவ்வொரு தேங்காயாக உடைத்தார். பின்னர் சேர்வைகாரரிடம் பக்தர்கள் ஒவ்வொரு சாட்டையடி பெற்று சென்றனர். வழிபாட்டின் துவக்கம் முதல் இறுதி வரை பக்தர்களும், குழுமியிருந்தவர்களும் ‘கோவிந்தா.. கோவிந்தா..’ என கோஷமிட்டபடி இருந்தனர். வினோத வழிபாட்டை காண ஏராளமான கிராம மக்கள் கூடியிருந்தனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை:"இளைஞர்கள் சக்தி என்பது இந்தியாவிற்கு ஒரு வரமாக இருக்கிறது" என்று காஞ்சி காமகோடி பீடாதிபதி ... மேலும்
 
temple news
குஜராத்; நாட்டின் பெருமைக்குரிய துணிச்சலான விமானி சுமித் மச்சார் முழு ஆரோக்கியத்துடனும் நீண்ட ... மேலும்
 
temple news
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழா வரும் 11ம் தேதி தொடங்கி 20 ம் தேதி வரை நடைபெற உள்ளது ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் மழை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
மதுரை; பூஜ்ய ஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சாரிய சுவாமிகள், மதுரைக்கு அருகிலுள்ள புனிதமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar