Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாள், ஆண்டாள் மாலை மாற்றல் பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம் : 60 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம் பகவதி மலையம்மன் கோவில் தேரோட்டம் : 60 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பொற்குணம் பொன்னியம்மன் கோவில் 11ம் தேதி மகா கும்பாபிஷகம்
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

09 ஆக
2022
10:08

செஞ்சி: பொற்குணம் பொன்னியம்மன் கோவிலில் 11ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்க உள்ளது.

மேல்மலையனுார் அருகே உள்ள பொற்குணம் பொன்னியம்மன் கோவிலில் திருப்பணிகள் செய்து வரும் 11ம் தேதி ஜீர்ணோத்தாரண மகா கும்பாபிஷகம் செய்ய உள்ளனர். இதை முன்னிட்டு நாளை (10ம் தேதி) காலை 9 மணிக்கு கணபதி பூஜையும், மாலை 6 மணிக்கு வாஸ்த்து சாந்தி, பிரவேச பலி, ரக்‌ஷா பந்தனம், கலச ஆவாஹனம், யாகசாலை பிரவேசம் மற்றும் முதல் கால யாக பூஜைகள் நடக்க உள்ளன. 11ம் தேதி காலை 6 மணிக்கு கோபூஜை, மூலமந்திர ஹோமம், தம்பதி பூஜை, சங்கல்பம் இரண்டாம் கால யாகசாலை பூஜையும், 8 மணிக்கு மகா பூர்ணாஹூதியும், தொடர்ந்து கடம் புறப்பாடும், 8.30 மணிக்கு மகா கும்பாபிஷகமும், 9.30 மணிக்கு மகா அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் மற்றும் கிராம பொது மக்கள் செய்து வருகின்றனர்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவபெருமான் நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்தே, திரிபுர தகனம் செய்தார் என்று புராணங்களில் செய்தி ... மேலும்
 
temple news
கமுதி: ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு கிராமத்தில் எல்லைப்பிடாரி அம்மன் பீடத்திற்கு ... மேலும்
 
temple news
பல்லடம்: ஆறாக்குளம் கிராமத்தில், அம்மா சோறு, ஆத்தா சோறு என்று, மழை வேண்டி பெண்கள் மழைச்சோறு எடுத்து ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்: கவுண்டம்பாளையம் சிவ நகர் சிவாலயத்தில், 17ம் ஆண்டு விழா மற்றும் அமாவாசையை ஒட்டி மகா சிவ 108 ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் மதுரை ஐராவதநல்லூர் ஓம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar