Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் ... தாடிக்கொம்பு சவுந்தராஜப்பெருமாள் கோயிலில் திருக்கல்யாணம் தாடிக்கொம்பு சவுந்தராஜப்பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சீரடி குபேர சாய்பாபா கோவில் மங்கலம் பூஜை பூர்த்தி விழா
எழுத்தின் அளவு:
சீரடி குபேர சாய்பாபா கோவில் மங்கலம் பூஜை பூர்த்தி விழா

பதிவு செய்த நாள்

12 ஆக
2022
06:08

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர், தியாகிவடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேக மங்கள பூஜை பூர்த்தி விழா நடந்தது.

திருக்கோவிலூர் தியாகி வடிவேல் நகரில் புதிதாக கட்டப்பட்ட சீரடி குபேர சாய்பாபா கோவில் கும்பாபிஷேகம் செய்யப்பட்டு 48 நாள் மங்கள பூஜை நடந்தது. இதன் பூர்த்தி விழா நேற்று காலை 10:00 மணிக்கு துவங்கியது. கலச ஸ்தாபனம், ஹோமங்கள், 11:00 மணிக்கு அபிஷேகம், 12:30 மணிக்கு மகாபூர்ணகுதி, மதியம் 1:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அலங்காரத்தில் மகா ஆரத்தி நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் விநியோகிக்கப்பட்டது. மாலை 6:00 மணிக்கு பஜன், 7:30 மணிக்கு உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் வீதி உலா நடந்தது. கோவில் நிர்வாகி சுப்பு உள்ளிட்ட விழா குழுவினர் சிறப்பான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவில், நேற்று அம்மன் ஊஞ்சல் உற்சவம், ஸ்ரீ லலிதா திரிசதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: நம் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து, காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவிலில், பக்தர்கள் ... மேலும்
 
temple news
செஹோர்: மத்திய பிரதேசத்தில் மதச்சடங்கின் ஒரு பகுதியாக நர்மதை ஆற்றில், 11,000 லிட்டர் பால் கொட்டப்பட்டது, ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் திருக்கண்டேஸ்வரம் காலபைரவர் கோவிலில் தேய்பிறை அஷ்டமி பூஜைகள் ... மேலும்
 
temple news
நத்தம்: நத்தம் செட்டியார்குளத்தெரு-வெட்டுக்காரத் தெருவில் உள்ள பத்ரகாளியம்மன் கோவில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar