Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிதம்பரம் முத்துமாரியம்மன் ... வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் அவதி; வாகனம் நிறுத்தும் இடம் அமைவது அவசியம்! வடபழநி ஆண்டவர் கோவிலில் பக்தர்கள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சேவுகபெருமாள் அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா
எழுத்தின் அளவு:
சேவுகபெருமாள் அய்யணார் கோயிலில் புரவி எடுப்பு திருவிழா

பதிவு செய்த நாள்

14 ஆக
2022
02:08

கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி சேவுகபெருமாள் அய்யணார் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு மழை பெய்து எல்லா வளமும் கிடைக்க வேண்டி பக்தர்கள் 21 நாள் விரதமிருந்தனர். நேற்று குதிரை பொட்டலில் இருந்து கிராமத்துக்கு சொந்தமான மற்றும் நேர்த்திக்கடன் வேண்டி கிடைக்கப் பெற்ற பக்தர்கள் புரவிகளை மந்தை திடலுக்கு கொண்டு வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று(ஆக.15) மந்தை திடலில் இருந்து புரவிகள் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். பின்னர் கிடா வெட்டி பொங்கல், மாவிளக்கு வைத்து சாமி கும்பிட உள்ளனர். இவ் விழாவில் கருங்காலக்குடி மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளை சேர்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி தேய்பிறை சஷ்டியில் கந்தனை வணங்க துன்பம் யாவும் நீங்கும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் ... மேலும்
 
temple news
இளையான்குடி: தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா இன்று தீர்த்தவாரியுடன் நிறைவு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அருணாசலேஸ்வரர் கோவில் பங்குனி மாத பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கையை எண்ணும் ... மேலும்
 
temple news
சீராப்பள்ளி: சீராப்பள்ளி மாரியம்மன் கோவில் திருவிழாவில், பூசாரியிடம் சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... மேலும்
 
temple news
தேவகோட்டை: தேவகோட்டை அருகே உள்ள நல்லாங்குடி வேம்புடைய அய்யனார் கோயில் புரவி எடுப்பு உற்சவம் கடந்த ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar