Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் பரலோக மாதா ஆலய தேர்பவனி! சாரபரமேஸ்வரர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ரூ.14 லட்சத்தில் புதுப்பித்த தேர் ஷெட் இன்றி வீணாகும் அவலம்!
பகிர்க copied
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
10:08

பெண்ணாடம்: பதினைந்து ஆண்டுகளுக்கு பின் புதுப்பிக்கப்பட்ட பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் கோவில் தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிற்பதால் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் வீணாகி வருகிறது. பெண்ணாடம் பிரளயகாலேஸ்வரர் உடனுறை அழகிய காதலியம்மன் கோவில் திருத்தேர் பராமரிப்பின்றி 15 ஆண்டுகளுக்கு முன் பாழாகி நின்றது. பக்தர்கள், பொதுமக்கள் கோரிக்கையையேற்று தேரை சீரமைக்க தமிழக அரசு 14 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது. தேர் சீரமைக்கப்பட்டு, மே மாதம் 3ம் தேதி நடந்த பிரளயகாலேஸ்வரர் கோவில் திருவிழாவில் தேர் உற்சவம் நடந்தது. திருவிழா முடிந்து தேர் எவ்வித பாதுகாப்புமின்றி திறந்தவெளியில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளுக்கு நாள் வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் தேர் பாழாகி வருகிறது. ஏற்கனவே இதுபோன்று திறந்த வெளியில் நிறுத்தி வைத்து சேதமடைந்த தேரை 14 லட்சம் ரூபாய் செலவில் சீரமைத்து மீண்டும் திறந்த வெளியிலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தேரை பாதுகாப்பாக நிறுத்தி வைக்க கோவில் முன் "ஷெட் அமைக்க இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பகிர்க copied
 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தர்ப்பணம் கொடுக்க பல நாட்கள் இருந்தாலும், மகாளய அமாவாசை அன்று தர்ப்பணம் கொடுத்தால், அனைத்து ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்: மகாளய அமாவாசயை ஒட்டி, ராமேஸ்வரம் அக்னி தீர்த்த கடலில் அதிகாலை முதல் ஏராளமானோர் புனித ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மகாளய அமாவாசையை முன்னிட்டு மயிலாடுதுறையில் காவிரி ஆற்றில் 16 தீர்த்தக் கிணறுகள் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றத்தில் மலை மேல் குமாரருக்கு வேல் எடுக்கும் விழா இன்று ... மேலும்
 
temple news
புரட்டாசியில் வரும் நவராத்திரி மிகவும் பிரசித்தி பெற்றது. ஒன்பது நாட்கள் கொண்டாடப்படும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar