Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
ரூ.14 லட்சத்தில் புதுப்பித்த தேர் ... அங்காளம்மன் கோவிலில் அமாவாசை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சாரபரமேஸ்வரர் கோவிலில் குத்துவிளக்கு பூஜை!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஆக
2012
10:08

கும்பகோணம்: திருச்சேறை சாரபரமேஸ்வரர் கோவிலில் நடந்த குத்துவிளக்கு பூஜையில் திரளான பெண்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர். கும்பகோணம் அருகே உள்ள திருச்சேறையில் ஞானாம்பிகை சமேத சாரபரமேஸ்வரர் கோவில் உள்ளது. இங்கு தனி சன்னதிகொண்டு ரினவிமோசன லிங்கேஸ்வரர் அருள்பாலிக்கிறார். தேவாரப்பாடல் பெற்ற பைரவர் சன்னதி இங்கு அமைந்துள்ளது. மூன்று துர்க்கைகள் ஒரே இடத்தில் காட்சியளிப்பது சிறப்பு. இவ்வாறு சிறப்பு பெற்ற இக்கோவிலில் திங்கள்தோறும் ரினவிமோசன லிங்கேஸ்வரருக்கு மூன்று கால சிறப்பு அபிஷேகம், கூட்டு வழிபாடு நடப்பது சிறப்பு.ஆண்டுதோறும் ஆடி மாதத்தில் ஞானாம்பிகை அம்பாள் சன்னதியில் குத்துவிளக்கு பூஜை நடப்பது வழக்கம். இவ்வாண்டும் குத்துவிளக்கு பூஜை நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி குத்துவிளக்கு பூஜையை துவக்கி வைத்தார்.கோவில் அர்ச்சகர் சுந்தரமூர்த்தி குருக்கள், சுப்ரமணிய குருக்கள் ஆகியோர் சிறப்பு பூஜை செய்தனர். முன்னதாக சுவாமி அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. பின் ஞானாம்பிகைக்கு சந்தனகாப்பு அலங்காரம் நடந்தது. குத்துவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான பெண்கள் கலந்துகொண்டு வழிபட்டனர். ஏற்பாடுகளை நிர்வாக அதிகாரி நிர்மலாதேவி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar