Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆவணி மாத பிறப்பு : இறைவன் அவதரித்த ... சேத்துப்பட்டு பச்சையம்மன் கோவிலில் தீமிதி திருவிழா சேத்துப்பட்டு பச்சையம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தீவனுார் விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை
எழுத்தின் அளவு:
தீவனுார் விநாயகர் கோவிலில் மகா சங்கடஹர சதுர்த்தி சிறப்பு பூஜை

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
10:08

திண்டிவனம், : தீவனுார் சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவிலில் மாகா சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது.திண்டிவனம் அடுத்த தீவனுாரில் பிரசித்தி பெற்ற சுயம்பு பொய்யா மொழி விநாயகர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில், நேற்று முன்தினம் மகா சங்கடஹர சதுர்த்தி விழா நடந்தது.அதை முன்னிட்டு, காலை 5;00 மணிக்கு விநாயகருக்கு மஞ்சள் பொடி, பால், தயிர், பஞ்சாமிர்தம், சந்தனம், உள்ளிட்ட திரவியங்களால், சிறப்பு அபிேஷம் நடந்தது.அதனைத்தொடர்ந்து மாலை 5;00 மணிக்கு மகா கணபதி ஹோமமும், 108 சங்காபிஷேகமும், இரவு 7;00 மணிக்கு ஊஞ்சல் உற்சவமும் நடந்தது. விழா ஏற்பாடுகளை அறங்காவலர் சகுந்தலா, முகவர் மணிகண்டன் ஆகியோர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திண்டுக்கல்: திண்டுக்கல் – பழநி ரோட்டில் உள்ள செல்லாண்டியம்மன் கோயில் மாசித் திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயில் நடந்த தைப்பூச திருவிழாவில் நடந்த தெப்பத்தேரோட்டத்தில் ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்பூர்: ‘தன்னை அன்போடும், மகிழ்வோடும் வழிபடுவோருக்கு, இறைவன் அனைத்தையும் வழங்குகிறார்’ என, ... மேலும்
 
temple news
ஆண்டிபட்டி: சக்கம்பட்டி பகவதி அம்மன், மருதகாளியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழாவிற்கான குழுமை ... மேலும்
 
temple news
ஹலசூரு: பெங்களூரு ஹலசூரு சுயம்பு காளியம்மன் கோவிலில், வரும் 8 ம் தேதி காலை 9:00 மணி முதல் 11:30 மணி வரை ஸ்ரீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar