Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிவலோகநாதர் கோவிலில் விதைதெளி ... காஞ்சிபுரம் தேவி கருமாரியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா நிறைவு காஞ்சிபுரம் தேவி கருமாரியம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு
எழுத்தின் அளவு:
கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு

பதிவு செய்த நாள்

17 ஆக
2022
11:08

புதுடில்லி: கங்கை நதியை தூய்மை படுத்த ரூ. 30 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இமயமலையில் உற்பத்தியாகி உத்தரகாண்ட், உத்தரபிரதேசம் என பல்வேறு மாநிலங்கள் வழியாக பாய்ந்தோடும் ஜீவநதியான கங்கை நதி சுமார் 2 ஆயிரத்து 525 கி.மீ. நீளம் கொண்டது. இந்நதியானது, அண்டை நாடான வங்கதேசம் வழியாக பாய்ந்து இறுதியில் வங்க கடலில் கலக்கிறது. இதற்கிடையில், கங்கை நதி மிகவும் மாசடைந்து வருவதால் அதை தூய்மை படுத்துவதற்கான துறையை மத்திய அரசு தொடங்கியுள்ளது. இந்த நிலையில், கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ரூ.30 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது . இது தொடர்பாக மத்திய நீர்வளத் துறை மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் கூறியது, இந்தியாவின் நீர் வளங்கள் மற்றும் சுற்றுச் சூழல் சவால்களை கருத்தில் கொண்டு, இயற்கை வளங்களின் நிலையான பயன்பாட்டை உறுதி செய்ய வேண்டியது அவசியம். கங்கை மற்றும் அதன் துணை நதிகளை சுத்தப்படுத்த ஏராளமான உள்கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. மேலும், 30,000 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனுக்குரிய விரதங்களில் மிக முக்கியமான ஒன்று பிரதோஷம் விரதம். சனிக்கிழமை தேய்பிறைத் திரயோதசி திதி ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar