Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரி சித்தர் ... நவநீத கிருஷ்ணன் கோயலில் பூ பல்லக்கு உற்ஸவம் நவநீத கிருஷ்ணன் கோயலில் பூ பல்லக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சத்தியமங்கலம் சத்யநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
சத்தியமங்கலம் சத்யநாதர் கோவில் மகா கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

22 ஆக
2022
08:08

செஞ்சி: சத்தியமங்கலம் சத்யநாதர் கோவிலில் நடந்த மகா கும்பாபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். செஞ்சியை அடுத்த சத்திய மங்கலத்தில் சிதைக்கப்பட்ட மிக பழமையான சத்யாம்பிகை உடனுறை சத்தியநாதர் கோவில் மூலவர் சிலை மட்டும் பல ஆண்டுகளாக பக்தர்கள் வழிபட்டு வந்தனர்.

கடந்த சில ஆண்டாக இக் கோவிலை புதுப்பித்து புதிதாக சன்னதிகள் அமைத்தனர். இதற்கான மகா கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதை முன்னிட்டு கடந்த 17ஆம் தேதி திருவிளக்கு வழிபாட்டுடன் விழா துவங்கியது. தொடர்ந்து வேள்வி பூஜைகளும் சிறப்பு நிகழ்ச்சிகளும் நடந்து வந்தது. நேற்று காலை 9 மணிக்கு நான்காம் கால வேள்வி பூஜை நிறைவும், தொடர்ந்து கடம் புறப்பாடும் 9.25 மணிக்கு விமான கோபுரங்களுக்கு புனித நீரூற்றி மகா கும்பாபிஷேகமும், தொடர்ந்து மூலவர்களுக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகமும் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர். இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழா குழுவினர் மற்றும் கிராம பொதுமக்கள் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோயில் மாசி பெருந்திருவிழாவில் அம்மன் மஞ்சள் நீராட்டத்துடன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
காங்கேயம்; சிவன்மலை கோவில் ஆண்டவன் உத்தரவு பெட்டியில், நேற்று முதல் பூஜை பொருள் மாறியுள்ளது. ... மேலும்
 
temple news
காளஹஸ்தி;  திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மகா சம்ஸ்தானம் சிருங்கேரி பீடாதிபதி ... மேலும்
 
temple news
கோத்தகிரி: மசினகுடி அருகே சிறியூரில் அமைந்துள்ள ஸ்ரீ மாரியம்மன் திருக்கோவிலில், மகா பூ குண்டம் ... மேலும்
 
temple news
பெரியகுளம்; பெரியகுளம் வடகரை பகவதியம்மன் கோயில் மாசித்திருவிழா நிறைவு நாளை முன்னிட்டு‌ ஏராளமான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar