Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருச்செந்துார் ஆவணித் திருவிழா ... சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் ஆய்வு சிதம்பரம் நடராஜர் கோவிலில் நகைகள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வைகுண்டபுரம் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா
எழுத்தின் அளவு:
வைகுண்டபுரம் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா

பதிவு செய்த நாள்

23 ஆக
2022
08:08

அழகியமண்டபம்: வைகுண்டபுரம் ஸ்ரீராமர் கோவில் புனர் நிர்மான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், ஊர் தலைவர் ரமேஷ் , செயலாளர் ராமசந்திரன், பொது செயலாளர் துரைமணி, கலை செல்வன், அன்னை பராசக்தி கல்வி அறக்கட்டளை தலைவர் பால்ராஜ், விவேகானந்த மெட்ரிக் பள்ளி தாளாளர் அழகிவிஜி, செயலாளர் மனோகரன்
தலைமை வகித்தனர். குமாரகோவில் சின்மயாமிஷன் சுவாமிகள், யோகி சூரத் சுவாமிகள், தங்கலட்சுமி, அன்புமதி, தக்கலை சித்தாடாக்டர் மகேஸ்வரி, பா.ஜ., மாவட்ட தலைவர் தர்மராஜ், இந்து முன்னணி மிசா சோமன் , பா.ஜ., மாவட்ட பஞ்சாயத்து துணை தலைவர் வழக்கறிஞர் சிவகுமார், பி.பி.கே.சிந்து குமார் முன்னிலை வகித்தனர். வேத மந்திரங்கள் முழங்க அடிக்கல் நாட்டப்பட்ட து. நிகழ்ச்சியில், அன்னை சாரதா தேவி மகளிர் மன்ற தலைவர் சசிகலா கணேசன் , மற்றும் ஊர் கமிட்டி நிர்வாகிகள் ஊர்மக்கள் கலந்து கொண்டனர். பின்னர், காலை சிற்றுண்டி வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரைக்கால்; காரைக்காலில் சனிபெயர்ச்சியை முன்னிட்டு இன்று சனிபகவான் கும்பராசியிலிருந்து மீனராசிக்கு ... மேலும்
 
temple news
சின்னமனுார்: தேனி மாவட்டம் குச்சனுார் சனீஸ்வரர் கோயில் நடந்த சனிப் பெயர்ச்சி விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுகா 56- நிம்மேலி கிராமத்தில் விசாலாட்சி சமேத விஸ்வநாதர் கோவில் ... மேலும்
 
temple news
பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், பொங்கு ச னீஸ்வரர் சன்னதியில், இன்று (6ம் தேதி) சனிப்பெயர்ச்சி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்: உலகப் புகழ்பெற்ற தஞ்சாவூர் பெரிய கோவிலில், ஆண்டுதோறும் சதயவிழா, ஆ‌ஷாட நவராத்திரி விழா, ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar