Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மேல்மலையனுாரில் உண்டியல் திறப்பு: ... உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் கோவிலில் சிறப்பு வழிபாடு உளுந்தூர்பேட்டை கைலாசநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிள்ளையார்பட்டி சதுர்த்திப் பெருவிழா : தங்கக் கவச அலங்காரத்தில் விநாயகர்
எழுத்தின் அளவு:
பிள்ளையார்பட்டி சதுர்த்திப் பெருவிழா : தங்கக் கவச அலங்காரத்தில் விநாயகர்

பதிவு செய்த நாள்

25 ஆக
2022
02:08

திருப்புத்தூர்: பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் சதுர்த்திப் பெருவிழாவை முன்னிட்டு இன்று தங்கக் கவச அலங்காரத்தில் உற்ஸவ விநாயகர் புறப்பாடு நடைபெற்றது.

இக்கோயிலில் சதுர்த்திப் பெருவிழா ஆக.22 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. தினசரி காலையில் சுவாமி புறப்பாடும், இரவில் திருவீதி உலாவும் நடைபெறுகிறது. இன்று காலை 9:30 மணிக்கு வெள்ளிக் கேடகத்தில் தங்கக் கவச அலங்காரத்தில் உற்ஸவ விநாயகர் புறப்பாடானது. தொடர்ந்து பிரகார வலம் வந்து அலங்கார மண்டபத்தில் எழுந்து மந்திரங்கள் முழங்க, மேள வாத்தியங்கள் ஒலிக்க பத்தி உலாத்துதல் நடந்தது. பின்னர் மூலவருக்கு அபிஷேக, தீபாராதனை நடந்தது. இரவில் கமல வாகனத்தில் விநாயகர் திருவீதி வலம் வந்தார். நாளை இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா நடக்கிறது. நாளை மறுநாள் மாலை 4:30 மணிக்கு கஜமுக சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. மக்களுக்கு இன்னல் விளைத்த யானை முகம் கொண்ட சூரனை விநாயகர் வதைக்கும் படலம் கஜமுக சூரசம்ஹாரம் ஆக நிகழ்த்தப்படும். யானை வாகனத்தில் விநாயகர் புறப்பாடாகி கோயில் குளத்தின் வடக்கே சூரனை எதிர் கொள்வார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கடலுார்: கடலுார் பாடலீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம், யாக சாலை பூஜையுடன் இன்று துவங்குகிறது.கடலுார் ... மேலும்
 
temple news
வடமதுரை: வடமதுரை காளியம்மன் கோயில் திரு விழாவில் சவுந்தரராஜப் பெருமாள் சீர் வழங்கும் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
சென்னை; திருவொற்றியூர், காலடிபேட்டை, கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் ஹம்ச வாகனத்தில் கோதண்டராமர் ... மேலும்
 
temple news
மதுரா; ஜனாதிபதி திரௌபதி முர்மு, மதுராவில் உள்ள டங்கடி கோவிலில் தரிசனம் செய்தார்.ஜனாதிபதி திரௌபதி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் யதோக்தகாரி பெருமாள் கோவிலில், பங்குனி பிரம்மோத்சவத்தின் ஒன்பதாம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar