Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வெற்றி விநாயகர் கோயில் கும்பாபிஷேக ... இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் இறைபணி மன்றத்தின் உழவாரப்பணி இந்து ஆலயங்கள் சுத்தம் செய்யும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் நியமனத்தில் முறைகேடு?
எழுத்தின் அளவு:
திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் அர்ச்சகர் நியமனத்தில் முறைகேடு?

பதிவு செய்த நாள்

06 செப்
2022
01:09

தஞ்சாவூர், திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில், அர்ச்சகர் நியமனத்தில், அதிகாரிகள் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேடாக நியமனம் செய்த முயன்ற நிலையில், அகில பாரத இந்து மகாசபா போராட முயன்றதால், அதிகாரிகள் பணியானை நிறுத்தி வைத்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருநாகேஸ்வரம் நாகநாதசுவாமி(ராகு ஸ்தலம்) கோவிலில், கடந்த ஆகஸ்ட் 17ம் தேதி, மூர்த்தி என்பவரை எந்த ஒரு முன்னறிவிப்பும் இன்றி அர்ச்சகராக பணியமர்த்த அறநிலையத்துறை மயிலாடுதுறை மண்டல இணை ஆணையர் மோகனசுந்தரம், கோவில் உதவி ஆணையர் உமாதேவி, மேலாளர் நடராஜன் ஆகியோர் பல லட்சம் பெற்றுக்கொண்டு பணியமர்த்த முயன்றதாக கூறப்படுகிறது. இது குறித்து அறிந்த அகில பாரத இந்து மகா சபாவினர், கோவிலில் முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது போலீசார் அவர்களை சமதானம் செய்து வைத்து அனுப்பி வைத்தனர். இருப்பினும், இணை ஆணையர் மோகனசுந்தரம் லஞ்சம் பெற்றுக்கொண்டு, மூர்த்தியை பணியில் அமர்த்த ஏற்பாடு செய்துள்ளார்.  இது குறித்து, அகில பாரத இந்து மகா சபா ஆலயப் பாதுகாப்பு பிரிவு மாநில தலைவர் நிரஞ்சன் முதல்வர் ஸ்டாலினுக்கு மனு ஒன்றை அனுப்பினார். மேலும், காலை திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவில் அலுவலகம்  முன்பு  சங்கு ஊதி போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, கோவில் உதவி ஆணையர் உமா தேவி, அனைத்து பணியாணையையும் ரத்துவதாகவும், முறையாக அர்ச்சகர் நியமனம் செய்வதாக உறுதியளித்த நிலையில், போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
வடபழனி; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி விழா ‘சக்தி கொலு’ எனும் பெயரில் விமரிசையாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
திருவொற்றியூர்; திருவொற்றியூர், வடிவுடையம்மன் கோவிலில் 3ம் தேதி இரவு, கொடியேற்றத்துடன், நவராத்திரி ... மேலும்
 
temple news
சூலூர்; வீடுகள் கோவில்களில் நவராத்திரி விழா ஒட்டி, கொலு பொம்மைகள் வைத்து வழிபாடுகள் நடந்தன.நவராத்திரி ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar