Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவந்திபுரம் மணவாள மாமுனிகள் ... உறைகிணற்றில் விளக்கு பூஜை
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 பேருடன் முளைப்பாரி ஊர்வலம் கும்பாபிஷேக விழா கோலாகலம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

06 செப்
2022
06:09

பல்லடம்: பல்லடம் அருகே, அல்லாளபுரம் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, 800 பேருடன்‌ முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.

பல்லடம் அடுத்த, அல்லாளபுரம் உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள், 27 ஆண்டுக்கு பின் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்காக, 48 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு, யாக சாலை பூஜைகள் துவங்கி நடந்து வருகின்றன. செப்., 4ம் தேதி முதல், விக்னேஸ்வர பூஜை, வாஸ்து சாந்தி பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, நேற்று, கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகா கணபதி ஹோமம், முதலா கால யாக பூஜை உள்ளிட்டவை நடந்தன. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, தினசரி இரவு கும்மியாட்ட கலை நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. நேற்று, பெருமாள் கோவிலில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் எடுத்துவரப்பட்டு யாகசாலையை அடைந்தது. கொடுமுடி மகுடேஸ்வரர் கோவில் யானை முன்னிலை வகிக்க, உண்ணாமலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி உற்சவ மூர்த்தி கோவிலை வலம் வந்தனர். தொடர்ந்து, கோ பூஜையும், இரவு பவளக்கொடி கும்மியாட்ட நிகழ்ச்சியும் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: மதுரை சித்திரை திருவிழாவில் முக்கிய நிகழ்வான மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாணம் இன்று (ஏப்., ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்: பெற்றோர் திருக்கல்யாணத்தில் பாண்டியராஜாவாக பங்கேற்க சுப்பிரமணிய சுவாமி ... மேலும்
 
temple news
திருப்பூர்: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில், சித்திரைத் தேரோட்டம் நடந்தது. நமச்சிவாயா கோஷத்துடன், மக்கள் ... மேலும்
 
temple news
மதுரை : மதுரை வைகையாற்றில் இறங்குவதற்காக அழகர்கோவிலில் இருந்து கள்ளழகர், நாளை மாலை 6:15 மணிக்கு ... மேலும்
 
temple news
மானாமதுரை சித்திரை திருவிழாவில் ஆனந்தவல்லி அம்மன், சோமநாதர் சுவாமி திருக்கல்யாண நிகழ்ச்சியில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar