Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீமத் ... பக்தர்கள் வெள்ளத்தில் பாதூர் பொற்கலை அய்யனார் கோவில் திருவிழா பக்தர்கள் வெள்ளத்தில் பாதூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் கோலாகலம்
எழுத்தின் அளவு:
உலகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் யாகசாலை பூஜையுடன் கோலாகலம்

பதிவு செய்த நாள்

07 செப்
2022
07:09

பல்லடம்: உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரியகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா, யாகசாலை பூஜையுடன் கோலாகலமாக துவங்கி நடந்து வருகிறது.

பல்லடம் அருகே அல்லாளபுரத்தில், வரலாற்று புகழ் பெற்ற பழம்பெருமை வாய்ந்த உண்ணாமுலை அம்மன் உடனமர் உலகேஸ்வர சுவாமி, மற்றும் கரிய காளியம்மன் கோவில்கள் கும்பாபிஷேக விழா, நாளை காலை, 5 மணிக்கு மேல் நடைபெற உள்ளது. செப்., 4ம் தேதி முதல் கும்பாபிஷேக விழா துவங்கி நடந்து வருகிறது. நேற்று காலை, 8.30 மணிக்கு விக்னேஸ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து, இரண்டாம், மற்றும் மூன்றாம் கால யாக பூஜைகளுடன் , பூர்ணாஹூதி, தீபாராதனை உள்ளிட்டவையும் நடந்தன. சுற்றுவட்டார கிராம மக்கள் ஏராளமானோர் யாகசாலை பூஜையில் பங்கேற்று, அம்மையப்பரின் அருள் பெற்றனர். தொடர்ந்து, இரவு 8 மணிக்கு இசை நிகழ்ச்சி, மற்றும் கொங்கு பெருஞ்சலங்கை ஆட்டம் ஆகிவை நடந்தன. கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, விழா குழுவின் சார்பில், பொதுமக்களுக்கு தினசரி அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. நாளை காலை, 5 முதல் 6 மணிக்குள், வேத மந்திரங்கள் முழங்க உலகேஸ்வரர் மற்றும் கரிய காளியம்மன் கோவில் கும்பாபிஷேகங்கள், ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் கோலாகலமாக நடைபெற உள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; கும்பகோணத்தில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் பாதாள அறையில் இருந்து 12 ஆண்டுக்கு பிறகு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – மாசிமகத்தையொட்டி, ஆதிகும்பேஸ்வரர் கோவிலில் நான்கு தேரோட்டம் நடந்தது. இதில், ஏராளமான ... மேலும்
 
temple news
திருப்புவனம்; மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் வரும் மார்ச் 3ம் தேதி சந்திரகிரஹணத்தை முன்னிட்டு மாலை ... மேலும்
 
temple news
 வானுார்: ஆரோவில்லில் 58வது ஆண்டு உதய தினத்தையொட்டி, போன் பயர் நிகழ்ச்சி நடந்தது.விழுப்புரம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி அ.கலையம்புத்தூர் அக்ரஹார பகுதியில் உள்ள கைலாசநாதர் கல்யாணி அம்மன் கோயிலில் வருடாபிஷேகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar