Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காங்கயம்பாளையம் மாரியம்மன் கோவில் ... அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் கோவிலில் திருப்பவித்ர உற்சவம் அம்மாபேட்டை சவுந்தரராஜ பெருமாள் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சதுரகிரி ஆவணி பவுர்ணமி வழிபாடு; மழை பெய்தால் அனுமதி இல்லை
எழுத்தின் அளவு:
சதுரகிரி ஆவணி பவுர்ணமி வழிபாடு; மழை பெய்தால் அனுமதி இல்லை

பதிவு செய்த நாள்

07 செப்
2022
07:09

ஸ்ரீவில்லிபுத்தூர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஆவணி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி வழிபாட்டிற்கு பக்தர்கள் நாளை (செப்டம்பர் 8) முதல் 11ஆம் தேதி முடிய 4 நாட்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால், மழை பெய்தால் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது. இக்கோயிலில் ஒவ்வொரு தமிழ் மாதமும் அமாவாசை, பவுர்ணமி வழிபாட்டை முன்னிட்டு பிரதோஷ நாள் முதல், நான்கு நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவது வழக்கம். அதன்படி ஆவணி மாத பிரதோஷம், பவுர்ணமி வழிபாட்டிற்கு தற்போது வனத்துறை அனுமதித்துள்ள நிலையில், தினமும் காலை 7:00 மணி முதல் மதியம் 12:00 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்படுவார்கள். மழை பெய்து ஓடைகளில் நீர்வரத்து ஏற்பட்டால் பக்தர்கள் மலையேறு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என வனத்துறை தெரிவித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயில் சைத்ரோத்ஸசவ விழாவை முன்னிட்டு இரண்டாம் ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவிலில் சித்திரை உத்திர பெருவிழா, கொடியேற்றத்துடன் இன்று ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலை பகுதியில் ஹெலிகாப்டர் தாழ்வாக பறந்தது பற்றி விசாரணை நடத்தி அறிக்கை ... மேலும்
 
temple news
சென்னை: சைதாப்பேட்டை, சொர்ணாம்பிகை உடனுறை காரணீஸ்வரர் கோவில், சித்திரை பெருவிழாவின் நான்காம் நாளான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar