Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
கந்தனிடம் செல்லுங்கள்! சொந்தவீடு ... புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் இருங்க: செல்வ வளம் தருவாள் மகாலட்சுமி! புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் ...
முதல் பக்கம் » துளிகள்
முன்வினை பாவம் தீர... எளிய வழிபாடு!
பகிர்க copied
எழுத்தின் அளவு:
முன்வினை பாவம் தீர... எளிய வழிபாடு!

பதிவு செய்த நாள்

14 செப்
2022
06:09

நமது வாழ்க்கை பாதை தெரியாத பயணம். இன்று இப்படி இருக்கிறோம். நாளை என்ன செய்வோம், எப்படி இருப்போம் என்பது அந்த சிவபெருமானுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதை யாராலும் தெரிந்து கொள்ள முடியாது. ஆனால் இருட்டு பாதையில் பயணிக்க நமக்கு கிடைத்த விளக்குதான் பக்தி. அந்த பக்தியை சிலர் ஆடம்பரமாக செய்கின்றனர். இதை தவறு என்று சொல்லமுடியாது. ஏனெனில் அவர்களுக்கு முடிந்ததால் செய்கிறார்கள். இதைப்பார்த்து பலரும், ‘இதுபோல் எங்களால் செய்ய முடியவில்லையே’  என வருத்தப்படுகின்றனர். உண்மையில் இப்படி செய்தால்தான் சிவபெருமானின் அருளை பெற முடியுமா என்றால்.. இல்லை. கீழே சொல்லப்பட்டுள்ள செயல்களை செய்தால் போதும் என்கிறார் திருமூலர்.   

யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போது ஒரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்உரை தானே

தினமும் கடவுளுக்கு ஏதேனும் ஒரு பச்சிலையால் அர்ச்சனை செய்யுங்கள். அப்படி இல்லையெனில் பசுவிற்கு ஒரு வாயளவாவது சாப்பிட கொடுக்கலாம். அதுவும் முடியவில்லையெனில் பசியால் வாடுபவர்களுக்கு உணவளிக்கலாம். சரி இதையெல்லாம் செய்ய வாய்ப்பில்லை. என்ன செய்யலாம். எல்லோரிடமும் இனிமையான வார்த்தைகளையும், நம்பிக்கை தரும்படியும் பேசலாம். இந்த எளிய வழிபாட்டை செய்தால், உங்களது முன்வினை பாவம் தீரும்.

பகிர்க copied
 
மேலும் துளிகள் »
temple news
பெங்களூரில் வரலாற்று பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு பஞ்சம் இல்லை. ஒவ்வொரு பகுதியிலும், புராதன ... மேலும்
 
temple news
பாகல்கோட் மாவட்டம், பாதாமி பகுதியில் மலேகட்டி சிவன் கோவில் உள்ளது. இக்கோவில் சாளுக்கியர் களால் கி.பி., ... மேலும்
 
temple news
பெங்களூரில் இருந்து துமகூரு செல்லும் சாலையில் நெலமங்களா டவுன் அரிசினகுன்டே பகுதியில் ஸ்ரீவிஸ்வரூப ... மேலும்
 
temple news

புகழ் பெற வேண்டுமா செப்டம்பர் 28,2026

நரசிம்மர், கருடன், பெரியாழ்வார் மூவருக்குரிய நட்சத்திரம் சுவாதி. ஸ்ரீவில்லிபுத்துாரிலில் ஆனி மாதம் ... மேலும்
 
temple news
ஓம் அனுமனே போற்றிஓம் அஞ்சனை மைந்தனே போற்றிஓம் அறக்காவலனே போற்றிஓம் அவதார புருஷனே போற்றி ஓம் அறிஞனே ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar