கோயில்கள்
விளையாட்டு
என்.ஆர்.ஐ
கல்விமலர்
புத்தகங்கள்
கனவு இல்லம்
Subscription
தாண்டிக்குடி , தாண்டிக்குடி பாலமுருகன் கோயிலில் கார்த்திகை விழா நடந்தது. சுவாமிக்கு அபிஷேக, ஆராதனை மற்றும் விளக்கு பூஜையுடன் பஜன் நடந்தன. ராஜ அலங்காரத்தை கட்சியளித்த சுவாமியை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். முன்னதாக அன்னதானம் நடந்தது.